Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீ இனிமேல் இங்க வரக்கூடாது” பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு….!!

கள்ளக் காதலன் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் சித்ரா  மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அழகாபுரம் பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழுமலை சித்ராவிற்கு பண […]

Categories

Tech |