Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவன் இறந்ததால் மன வேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கிளாரா ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் குணாளன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கிளாரா ராணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் கிளாரா ராணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை […]

Categories

Tech |