Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண் காவலர்… மர்ம நபர்களின் செயல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

பெண் காவலரிடம் 10 பவுன் தங்க தாலிச்சங்கலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் காஜாமலை மெயின் ரோட்டில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண் காவலரான ராஜாமணி தனது தாயார் சுசிலாவிற்கு உடல்நலம் சரியில்லாத  காரணத்தால் அவரை சந்திக்க திருச்சி அருகிலுள்ள நவல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் […]

Categories

Tech |