Categories
தேசிய செய்திகள்

8 மணி நேரம் மட்டுமே வேலை…. வெளியான செம அறிவிப்பு… மகிழ்ச்சியில் பெண் போலீசார்…!!!

பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில் காவல் துறையில் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் பெண் காவலர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனாலும் காவல் பணிகளில் பணிச் சுமைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பெண் காவலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் .இதனை குறைக்கும் பொருட்டு மகாராஷ்டிர மாநில அரசு ஒரு அறிவிப்பு […]

Categories

Tech |