மத்தியபிரதேசம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவெனில் அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்து உள்ளது. அதிசய நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கின்றனர். இதற்கிடையில் கூடுதலாகவுள்ள அந்த குழந்தையின் 2 கால்கள் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. அத்துடன் […]
Tag: பெண் குழந்தை
மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் […]
தமிழ் திரையுலகில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். இதனையடுத்து, சினிமாவில் தனது மார்க்கெட் போனதை உணர்ந்த இவர், தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஆந்திராவில் அமைச்சராக வலம் வரும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]
மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம் பாலிகா சம்ரிதி யோஜனா. இந்த திட்டம் மத்திய அரசு வரையறுத்துள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை பள்ளி படிப்பில் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை தடுக்கவும் இந்த திட்டம் பயன்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ளவர்கள் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ரூ.500, 10ம் வகுப்பு படிக்கும் வரை […]
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இது TRP-யிலும் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வருகிறது. பிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துவரும் இந்த சீரியலில், நாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு பதில் விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார். சில மாதங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்துவந்த விஜே அக்ஷயா கர்ப்பமான காரணத்தினால் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாசா பாசு. இவர் தெலுங்கு சினிமாவிலும் பட படங்களில் நடித்ததோடு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அலோன் என்ற திரைப்படத்தின் நடிக்கும் போது நடிகர் கரண் சிங் குரோவேர் என்பவரை காதலிக்க தொடங்கினார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிபாசா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தையில்லாமல் இருந்தது. அதன் பிறகு சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு வாடகை தாய்முறையில் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். ஆனால் என்ன குழந்தை என்று இப்போது கூற விரும்பவில்லை. சரியான நேரம் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்த போது காதலில் விழுந்த ஆலியா மற்றும் ரன்பீர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இன்று அதிகாலை ஆலியா பிரசவத்திற்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலியாவை ரன்பீர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் ஆனது. இவர் தனது கணவரோடு மும்பையில் உள்ள காமத்தேயில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை கருப்பாக இருந்ததாலும் ஆண் குழந்தை தான் வேண்டுமென்பதாலும் அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தார் மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்து வந்துள்கார்கள். இதனையடுத்து இந்த பெண் காவல் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி கிராமத்தில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முரளி (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதில் முரளிக்கு திருமணம் ஆகி இந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இவர் பிரசவத்திற்காக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்துஜாவுக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் முரளி மற்றும் சிவகாமி இருவரும் ஒரு விவசாய நிலத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக […]
ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]
சேலம் , எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக […]
நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த திரையுலகினர் பலரும் அவருக்கு […]
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதனை அறிவித்தனர். […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வசித்து வரும் மாதேஸ்வரன்-மங்களம்மாள் என்ற தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த பெண் குழந்தை ஐந்தரை மாதத்தில் 600 கிராம் எடையுடன் குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் நுரையீரலில் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து crowd Funding-ல் நிதி திரட்டி, பின்னர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தயின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய எதிர்கால திட்டங்களுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதாவது 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் குறைந்தது 2 குழந்தைக்கு கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 7.6 % வட்டி வழங்கப்படுகிறது. […]
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பப்லு ஜாலா,லட்சுமி (வயது 22) என்ற தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பப்லுவுக்கும், குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனது மனைவியை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொடூர தாக்குதலில் லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். […]
பாகிஸ்தானில் ஒரு நபர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் ஐந்து தடவை கொடூரமாக குழந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் மியான்வாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜீப். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது, ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ஷாஜீப் பிறந்து […]
பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்ய செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது ஒரு அற்புதமான வாய்ப்பு.இது பாதுகாப்பு மற்றும் ரிஸ்க் இல்லாத திட்டம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் திட்டங்களை தொடங்கி முதலீடு செய்யலாம். மேலும் முதலீடு செய்வோருக்கு வரி சலுகைகளும் உண்டு.அது என்னவென்றால் வட்டி வருமானம் ,முதலீட்டுத் தொகையை,மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் தற்போது 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. பெண்குழந்தை […]
பிரபல சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி . இந்த சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகலா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘குலதெய்வம்’ சீரியளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இந்நிலையில், இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மன்செரியால் நகரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியில் வசித்து வந்தவர் ரம்யா( வயது 26 ). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.ரம்யாவுக்கு […]
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குயிண்டன் டி காக் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாஷா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையை குயிண்டன் டி காக்- சாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .மேலும் […]
இங்கிலாந்து இளவரசரான ஹரி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஹரி மேகன் தம்பதியினர்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக லில்லி பெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ஸ்டர் என்னும் அழகான 2 ஆவது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹரி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தனது 2 ஆவது 6 […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரையும், புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் தாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் இறந்துள்ளார். இவருடைய பெயரான Charlotte Johnson Wahl என்பதை நினைவு கூறும் விதமாக இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு தற்போது பிறந்த பெண் குழந்தைக்கு அந்த நேமை வைத்துள்ளார். அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு Romy […]
‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலி பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாக நடிக்க, ப்ரியங்கா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி. சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் திடீரென இந்த சீரியலில் […]
பிரிட்டன் பிரதமரின் மூன்றாவது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவியான கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிலும் அவரின் முதல் மனைவியான அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தை இல்லை. இதனை அடுத்து அவர் இரண்டாவதாக மெரினா வீலர் என்ற வழக்கறிஞரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. […]
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அவர் தனது சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டார். பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததை ஜூலி ஃபேஸ்புக்கில் […]
நடிகர் அருள்நிதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் வெளியான வம்சம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். தற்போது, அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர், ”எங்கள் குட்டி தேவதையே அன்புடன் வரவேற்கிறோம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புவனேஸ்வர் குமார் தனது […]
ஒற்றை பெண் குழந்தையை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது மத்திய அரசு. இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை திட்டம் உள்ளது. ஒற்றை பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் அப்பெண்ணின் அண்ணன் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடி வருகிறார். மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்தைச் சே்ந்தவர் தீபக் சைனானி என்பவர் ஒரு பெட்ரோல் பங்கு வைத்துள்ளார். இவர் தனது தங்கை ஷிக்கா போர்வல் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது, நவராத்திரியில் இந்த குழந்தை பிறந்த காரணத்தினால் அதனை கொண்டாட முடிவு செய்த அவர் தனது பெட்ரோல் பங்கில் இலவசமாக பெட்ரோல் […]
தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்கும் குணசேகரன்(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 3ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண்மணி […]
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க படைவீரரான தன்னுடைய கணவரை இழந்த மனைவி தனக்கு பிறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் படை வீரர்களில் ஒருவரான ரைலி மெக்குலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு பயந்து காபூல் விமான நிலையத்தின் மூலம் வெளியேற நினைத்தவர்களுக்கு உதவி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதில் ரைலி மெக்குலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
பெண்குழந்தை பிறந்ததற்காக போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி மக்கள் அனைவருக்கும் இலவசமாக பானி பூரியை வழங்கியுள்ளார். நம் உலகம் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் சில இடங்களில் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். பானிபூரி வியாபாரம் செய்பவரின் பெயர் அஞ்சல் குப்தா. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகள் பிறந்ததை […]
கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி. இவருக்கு வயது நான்கு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென்று அந்த நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி […]
முள்வேலியை தாண்டி குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதற்கு இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் திரண்டது. ஆனால் இதில் சிலர் தப்பிச் செல்ல இயலாதவர்கள் தங்களது குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் விமான நிலையத்தை சுற்றியுள்ள […]
உத்தரபிரதேசத்தில் 3 மாத பெண் குழந்தையை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் பல்வாலா என்ற சரகத்தில் 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் அடிக்கடி அந்த குழந்தையை வந்து பார்த்து அவளுடன் விளையாடி கொண்டிருப்பான். சம்பவ தினத்தன்றும் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண் குழந்தையின் தாய் அவர் வீட்டில் வளர்த்து வரும் […]
பிறந்து ஏழு நாட்களான பெண் குழந்தையை பெற்ற தாயை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துவேல், தேன்மொழி என்ற தம்பதிகளுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேன்மொழி மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். மூன்றாவது ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அவர்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். குழந்தை பிறந்த அடுத்த […]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த தமிழ் சினிமா நடிகரான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள பெண் குழந்தையை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள். தமிழ் சினிமாவின் இளம் நடிகையான சாயிஷா வயது வித்தியாசம் பார்க்காமல் பிரபல நடிகரான ஆர்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அனைத்து படங்களுக்குமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக ஆர்யா நடித்த பா […]
மிகப் பிரபல தமிழ் நடிகர் ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாய் மகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த மகிழ்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம். இந்தத் திட்டத்தினை சில வங்கிகளிலும் தொடங்க முடியும். இதனால் நகர்புறங்களிலும் இந்தத் திட்டம் மிகப் பிரபலமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் முதலிடம் வகிப்பது அரசின் சேமிப்பு திட்டங்களே. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எனும்போது அதில் சிறப்பான கவனம் செலுத்தி, முதலீடு செய்ய நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களில் பலருக்கு […]
பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா […]
மூன்றாவதும் பெண் குழந்தையாக இரக்க போகிறது என்பதை அறிந்து மனைவியின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கருவை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. மூன்றாவதாக விஜயலட்சுமி கர்ப்பமானார். மூன்றாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டுமென்று அரவிந்து கூறிவந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பது குறித்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து […]
உத்திரப்பிரதேச மாநிலம் கங்கை நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்று எடுத்து பார்த்தபோது அதில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டியில் பெண் குழந்தை ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. பெட்டியின் உள்ளே குழந்தையின் ஜாதகம், துர்க்கை படம் மற்றும் குழந்தையின் பெயர் கங்கை மகள் என எழுதப்பட்டிருந்தது. இதன்படி குழந்தை மே 25ஆம் தேதி பிறந்துள்ளது.இந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் […]
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியருக்கு 2 ஆவது குழந்தை பிறந்த செய்தியை அறிந்த பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசரான ஹரி மற்றும் மேகன் இருவரும் காதலித்து அரச குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அரச குடும்பத்தினுடைய மூத்த உறுப்பினர்கள் என்னும் பொறுப்பு தங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக மகள் பிறந்த செய்தியை அறிந்த அரச குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு ஹரி, மேகன் இருவரும் “Lilibet Diana” என்று பெயர் சூட்டியுள்ளனர். We are all delighted by the […]
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]
ராஜஸ்தானில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையையும் தாயையும் அழைத்து வந்துள்ளனர். இதுபற்றிய குழந்தையின் தாத்தா மதன்லால் எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதனால் தான் […]