Categories
உலக செய்திகள்

கனவு காண்கிற வயதில் கல்யாணமா….? வறுமையினால் ஏற்பட்ட அவலநிலை…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் குழந்தைகள் முதியவர்களுக்கு விற்கப்படும் அவலநிலை ஆப்கானில் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அந்நாடு முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார உதவிகள் அனைத்தையும் உலக நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால் ஆப்கானில் தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து மக்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 3 மாதத்திலேயே….. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு 3 மாத பெண் குழந்தையை தம்பதிகள் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் பெண் குழந்தையை ஒருவருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் […]

Categories

Tech |