நகைக்காக பெண்ணை கொலை செய்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி 20 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து நயினார்கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் கரிசல்குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான முனீஸ்வரனை தேடி வந்தனர். […]
Tag: பெண் கொலை வழக்கு
பிரான்சில் மனைவியை கொலை செய்த நபருக்கு நீதிமன்றத்தில் நேற்று 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டுக்குரிய Corsica என்ற தீவில் Bruno Garcia-Cruciani என்ற நபர் தன் மனைவி Julie Douib ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக Julie தன் கணவர் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், Julie யை அவரின் கணவர் கொலை செய்தது […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |