Categories
மாநில செய்திகள்

பேச்சால் மக்களை கட்டி போடும் ட்ரெண்டிங் சாமியார்…. பெரும் பரபரப்பு….!!!!

கடந்த சில  தினங்களாகவே சமூக வலைதளங்களில் அன்னபூரணி சாமியார்.அதிகமாக பேசப்பட்டு வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்துகொண்டு மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இதற்கு இவரது கடந்த கால வாழ்க்கையே காரணமாகும். கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போதுதான் அவர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அன்னபூரணி மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திடீர் பெண் சாமியாருக்கு ஒரே நாளில் அதிர்ச்சி…. ஆட்டைய போட்டது யாருப்பா…!!!

மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டு  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பராசக்தி செங்கல்பட்டில் திவ்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவுக்கு தோஷம் இருக்கு!”.. தன்னிடம் வந்தால் திருமணம் நடக்கும்.. பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார்..!!

பெண் சாமியார் ஒருவர், நடிகர் சிம்புவிற்கு திருமண தோஷம் இருப்பதாகவும், தன்னிடம் வந்து பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.   நடிகர் சிம்பு சிறுவயதிலேயே தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி விட்டார். அப்போதே ரசிகர்களால், “லிட்டில் சூப்பர் ஸ்டார் ” என்று அழைக்கப்பட்டவர், தற்போது முன்னணி நடிகராகிவிட்டார். மேலும் சிம்பு, பலமுறை காதலில் விழுந்து தோல்விகளையே சந்தித்திருக்கிறார். எனவே அவரின் தந்தையான டி.ராஜேந்திரன் பல வருடங்களாக அவருக்காக பெண் பார்த்து வருகிறார். எனினும், அவருக்கு தற்போது வரை பெண் […]

Categories

Tech |