3-வதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம் பால் ஊற்றி கொன்ற பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி கிராமத்தில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு சில வருடங்கள் முன்பாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளார். அதன்பின் தேன்மொழிக்கு 8 மாதங்களுக்கு முன்பாக மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தேன்மொழி முத்துக்கவுண்டன் கொட்டாய் […]
Tag: பெண் சிசு கொலை
மதுரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக குழந்தைகள் நலக்குழுவின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெண் சிசுக்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட குழந்தைகள் நலதுறையினரும், காவல் அதிகாரிகளும் இணைந்து பெண் சிசுக் கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினரான பாண்டியராஜா கூறியதாவது இந்த அமைப்பின் […]
மதுரை அருகே பெண் குழந்தை என்பதால் எருக்கப்பால் கொடுத்து கொல்லபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செக்கானூரணி அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சௌமியா , வயிரமுருகன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லோடு மேனாக இருக்கும் இவரின் மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பெண் சிசு பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாததை கண்ட அண்டை வீட்டார்கள் குழந்தை எங்கே ? என்று […]