திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழ்மால் பாளையம் கீழூர் வடக்கு தெருவில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் சரண்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சுகிசிக்காக அனுமதித்தவர். அங்கு சிகிச்சை […]
Tag: பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது […]
கயத்தாறு அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே இருக்கும் செட்டிகுறிச்சி தெற்கு கோனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவரின் மகள் உமா மகேஸ்வரி. இவர் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பரமசிவம் என்பவருக்கும் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. பரமசிவம் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக வேலை செய்து வருகின்றார். சென்ற நான்கு வருடங்களாக உமா மகேஸ்வரி உடல் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் காலனி தெருவில் மூக்காயி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் மூக்காயிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டதால் மூக்காயி மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான 6 மாதங்களில் மூக்காயியின் கணவர் அவருடன் வாழ பிடிக்காமல் அவரை […]
புதுக்கோட்டையில் கோகிலா என்பவர் தனது தற்கொலைக்கு திமுக நிர்வாகியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் குமாருக்கும் கோகிலாவிற்கும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குமார் இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்சனை தொடர்பாக கடந்த இருபதாம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கோகிலா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி […]
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.ஜி புதூர் நேதாஜி வீதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திலகா(51) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய்(27) என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தலகாவும் நேற்று மதியம் தனது மகன் வெளியே சென்ற நேரத்தில் விஷம் குடித்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் நடிகை போல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் பலருடன் பூமிகா தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த பிரகாஷ் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பண்ருட்டியில் இருக்கும் பேக்கரி கடைக்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை ரயிலில் ஓட்டினர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சனிக்கிழமை மும்பையின் பைக்கில் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென ரயில் முன் நின்றார்.ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில் ரயிலின் ஓட்டுனர் உடனடியாக […]
கள்ளக்குறிச்சி அருகே திருமணமான நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(25) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த நித்யா(21) என்பவரை சென்ற 4 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நித்யா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் அருள்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலை இருந்த ராணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
கணவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிதிருமுத்தம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயா தனது கணவரை மிரட்டுவதற்காக தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயாவின் உடலில் தீ பிடித்தது. இதனை பார்த்து […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் இப்ராஹிம் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஷிமாபிவி(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரஷிமா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஷிமா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷிமா […]
ஆண் குழந்தை இல்லை என்பதால், கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகிய சீக்கிய பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டார். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்ற பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில்,என் கணவர் தினமும் என்னை அடித்ததை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. நான் இவ்வளவு நாட்களும் உயிரோடு இருந்ததற்கு காரணம் என்னுடைய மகள்கள். இனி என்னால் சித்திரவதை […]
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயம்மாள்(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களது மகன் தமிழரசு என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து தாயம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் என்ற பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் டெல்லியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு நிறுவனத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒன்றாக லிவ்-இன்-ல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்தப் பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து […]
பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் […]
கேரளாவின் திருச்சூரில் குன்னம் குளம் பகுதியில் சுமேஷ் மற்றும் சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சென்ற 2020 ஆம் வருடம் ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களில் சங்கீதா தலித்பிரிவை சேர்ந்தவர் ஆவார். ஆனால் சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர். இதனிடையில் சங்கீதா திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது சங்கீதாவை வரதட்சணைகேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்திருக்கின்றனர். இக்கொடுமையை பொறுக்கமுடியாத சங்கீதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்துவிட்டார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செல்வராணி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராணி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தர்மபுரி மாவட்டம், தொப்பையாறு மூலக்காடு பகுதியில் வசித்து வருபவர் மெக்கானிக்யான பாக்கியராஜ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்ராம்பாளையத்தில் வசித்து வந்த 24 வயதுடைய வசந்தி என்பவருக்கும் கடந்த 2015 -ஆம் வருடம் திருமணம் நடந்தது . இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். மேச்சேரி அருகில் பொட்டனேரி நால்ரோடு பகுதியில் பாக்யராஜ் தங்கி வேலை பார்த்து அங்கேயே […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கூடலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கொளஞ்சியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கொளஞ்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
வளவனூர் அருகில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் சுந்தரி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் 80 வயதான ஜெயலட்சுமி. இவருடைய மூத்த மகன் பன்னீர்செல்வம்(57) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீழத்தாளனுர் கிராமத்தில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வினோத்குமார் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் நகர் இலங்கை அகதிகள் முகாமில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விமலா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் சையது முகமது-அஜிராப்பி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜிராப்பி கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிராப்பி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் அழகப்பபுரம் புதிய தெருவில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதினரின் மூத்த மகனான மகாராஜன் என்பர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை நினைத்து மன வருத்தத்தில் இருந்த மாரியம்மாள் வாழ்க்கை வெறுத்து விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த மாரியம்மாளை […]
மகளின் வாழ்க்கையை எண்ணி மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிபாளையத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு திருமணம் முடிந்து மருமகன் இறந்து விட்டதால் மகள் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதனையடுத்து மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பாப்பாயி […]
குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்(25) மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி(22) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மோகன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு […]
உடல்நலக்குறைவால் வாழ்வில் விரக்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு நிர்மலா (43) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடமாக நிர்மலா உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நிலை சற்றும் குணமடையாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நிர்மலா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை […]
பெண் வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் மதுரையை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் வேலைக்கி வேனில் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று பணியை முடித்துவிட்டு தொழிலார்கள் வேலூர் சாலையில் வேனில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது திடீரென மகேஸ்வரி வேன் கதவை திறந்து வெளியே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக வேனை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள குமுளூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் ( 45 ) என்பவருக்கு மீனா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியன் அதிகம் சம்பாதிப்பதற்காக வேலை தேடி வெளி நாட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் அங்கு வேலை பார்த்துக் கொண்டு தனது மனைவி மீனாவுக்கு பணமும் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீனாவுக்கு செல்போன் மூலமாக சுரேஷ் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ரூ.2 லட்சம் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலையப்பபுரம் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட தமிழ்ச்செல்வி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் கூலித் தொழிலாளியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான மிக்கேல் அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்கேல் அம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மிக்கேல் அம்மாள் வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மிக்கேல் […]
மகனின் காதல் திருமணத்தை ஏற்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பத்மா தற்போது பூ வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மகன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நந்தினியை கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர […]
திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது […]
பெண் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நகுலேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ஜான்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்சி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நகுலேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் காவல்துறையினர் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றான். கடந்த மாதம் சுகந்தி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் […]
மன அழுத்தம் காரணமாக பெண் மாடியிலிருந்து குதித்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் Dmitry என்ற 35 வயதான ராணுவ அதிகாரியின் மனைவி Olga Zharkova. இவர் தனது இரண்டாவது குழந்தை பிறகு கடுமையான மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவரின் கணவர் பணி காரணமாக நெடுங்காலமாக Olgaவை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்று வயதான தன் மகளையும் பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையையும் கட்டியணைத்தபடி அவர் […]
தன்னுடைய சுயநலத்திற்காக அண்ணியை திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை சீரழித்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் கே.பாறைப்பட்டி தொகுதியில் தலையாரி பாண்டி வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மூத்த மகன் பிரபாகரனுக்கும் காளவாசல் சேர்ந்த மாளவிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் பெரியோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் மணமகனுக்கு 1 கிலோ நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொடுத்துள்ளார்கள். திருமணமாகி […]
சுவிட்சர்லாந்தில் தனது சகோதரரை கொன்ற பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் பகுதியில் 26 வயதான பெண் தனது 25 வயது சகோதரரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “26 வயதான பெண் ஒருவர் தனது சொந்த சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரும் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள புதுப்பேட்டை தெருவில் இதயாத் உசேன் (32) என்பவர் வசித்து வருகிறார் .இவரின் மனைவி பர்கித்பீவி(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களாக இதயாத் உசேன் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் . அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .அதனால் பர்கித்பீவி மனமுடைந்து தனது தாய் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பர்கித்பீவின் தாய் […]
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மாதம்மாள் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்தும் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மாதம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த மாதம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை குடித்து […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் துக்கநிலையிலிருந்து மீள முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய மகள் பிரியா(35) சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். இதை […]
கடன் பிரச்சனையால் பியூட்டி பார்லர் நிலைய உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதா எம்.ஜி ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் பணம் கடன் கொடுத்தவர்கள் அதை […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிள்ளைகளுடன் வீட்டில் தனியாக வசித்த சித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் சடலத்தை […]
பட்டதாரி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே.வெட்டரபட்டி கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிதா என்ற மகள் உள்ளார். இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர். இந்நிலையில் தனது தாத்தா அழகரசன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய தாத்தா வீட்டில் உள்ள ஒரு அறையில் ஹரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக […]
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த துர்காதேவிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் அருண்குமார் தினமும் மது அருந்திவிட்டு மனைவி துர்கா தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக துர்காதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
குடும்பத்தகராறு காரணத்தால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போடூர் போயர் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தனது […]
மகனின் பிறந்த நாள் விழாவை கொண்டாட கணவர் மறுப்பு தெரிவித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அபூர்வா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகனின் பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும் என அபூர்வா தனது கணவரிடம் […]