Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டை இடித்த நபர்கள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் மனுவை கொடுத்துவிட்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோவிலாம்பூண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டை அபகரிக்க முயற்சி…. மனு அளிக்க வந்த பெண் செய்த காரியம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சேகரன் சேசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேர்ளின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கேர்ளின் புகார் மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் வைத்திருந்திருந்த புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார். இதனையடுத்து ஆட்சியர் அலுவலக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தை மகன் கைது…!!

வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் வேலைபார்த்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு 1 வயதில் மகள் உள்ள நிலையில் இரண்டாவதாக சங்கீதா இருந்துள்ளார். இதனால் பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து சங்கீதாவிற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை… மனமுடைந்த பெண்… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு…!!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு  4 வயதில் சூர்யா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை  அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி  மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்கு போன கணவர்… திரும்பி வரவே இல்ல… தேடிச் சென்ற மனைவி… கணவர் வீட்டின் முன்பு கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டின் முன்பு விஷம் குடித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய ரம்யா என்பவர், சென்னையில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு […]

Categories

Tech |