Categories
தேசிய செய்திகள்

அபராதம் விதித்த ஊழியரை… அடித்து உதைத்த இளம்பெண்… வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் முக கவசம் அணியாததால் அபராதம் விதித்த மும்பை முனிசிபாலிட்டி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு […]

Categories

Tech |