Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்….. பெரும் பரபரப்பு Video …..!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின பெண்ணை, கணவர் மற்றும் உறவினர்கள் முன்பு கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜஹா புவாஎன்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 9 மாதம் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்பு அவரைப் பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு வந்து அவருடன் வாழ தொடங்கினார். அந்த ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக கூட்டத்தில் பெண் மீது தாக்குதல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ,தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.அதனால் அரசியல்  கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில்  தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மாவட்ட வாரியாக பாஜக சார்பில்  பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கோவை தெற்கு […]

Categories

Tech |