குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா அவரது கணவரை விட்டு பிரிந்து முக்கூடலில் உள்ள தனது பெற்றோர் […]
Tag: பெண் தீக்குளிப்பு
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பேபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவந்திபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேபி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேபி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் பேபிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேபியை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு […]
உத்திரபிரதேசத்தில் மாமியார் கொடுமை செய்ததால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 36 வயதுடைய பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் விவாகரத்து பெற்ற அந்தப் பெண் ஆசிப் என்ற இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஆசிப் சவுதி அரேபியா சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை மாமியார் வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த […]