டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு ஒன்றை ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி வக்கீல் நீதிபதியை பார்த்து சார் சார் என்று கூறி பேசினார். அதைக் கேட்ட நீதிபதி வக்கீலிடம் நான் சார் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சாரி மேடம் நான் நீதிபதி இருக்கையில் இருப்பதால் சார் எனக் கூறி விட்டேன் எனக் கூறினார். வழக்கறிஞரின் இந்த பதிலை கேட்டு டென்ஷனான நீதிபதி ஏன் […]
Tag: பெண் நீதிபதி
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த மும்பை பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகள் அனுப்பப்பட்டு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகத்தை தொட்டால் […]
பெண்களை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவி காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான வழக்கறிஞர் குழுவில் பணியாற்றினார். அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவாகவும் இருந்துள்ளார். 2007-இல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2019 மும்பை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக பணியாற்றினார். ஜனவரி 19 அன்று போஸ்கோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த […]
அமெரிக்காவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனை சிறையில் அடைக்க உத்தரவு செய்த நீதிபதி . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் தன் கைவரிசையைக் காட்ட ஆளில்லாத வீட்டில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்தது. மேலும் காணொளி வாயிலாக நீதிபதி விசாரணை நடந்தது. விசாரணை மேற்கொண்ட பெண் நீதிபதியை ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மயக்க முயற்சி செய்த திருடனின் செயல் இணையதளத்தில் […]