கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர் பெண் மீது நெருப்பு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர், பெண் ஒருவர் மீது திடீரென்று ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த நபர் நெருப்பு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒரு […]
Tag: பெண் படுகாயம்
முன்பகை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஓடக்கரை தெருவில் பஞ்சு(35) என்ற பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வடமல்ராஜ் (60) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமல்ராஜ் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பஞ்சுவை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]
பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வ.நகர் பகுதியில் சாகுல் அமீது என்பவர் வசித்த் வருகின்றார். பெயிண்டரான இவருக்கு பாத்திமா பீபி என்ற மனைவி உள்ளார். இவர் நாமகிரிபேட்டையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு பாத்திமா பீபியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் […]
மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த […]
வெடி பொருள் வெடித்து சிதறியதால் பெண்ணின் கால் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவியான வசந்தி என்ற பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற […]