தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கங்கப்பாளையம் பகுதியில் சின்னபையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலக்ஷ்மி மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
Tag: பெண் படுகொலை
பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியில் பெயிண்டரான சுந்தரம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா(34), லட்சுமி(30) என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் கலாவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]
டெல்லியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த தம்பதிகள் சாகிர் கான் மற்றும் ஹீனா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயதுடைய இளைஞரும் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனா என் கணவரை நான் பிரிந்துவிடுகிறேன். நீ என்னை […]
மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் […]
பெண் ஒருவர் வருங்கால கணவரை தவறுதலாக தன் முன்னாள் காதலனின் பெயரை சொல்லி அழைத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள Ports Mouth என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் Keileigh Dunning (32) என்ற பெண் கீழே விழுந்து கிடப்பதையும் அவருக்கு அருகில் அவரின் வருங்கால கணவர் Mark Brand ford என்பவர் முதலுதவி செய்ய முயற்சிப்பதையும் கண்டுள்ளனர்.ஆனால் உடற்கூராய்வின் முடிவில் Keileighவின் […]
பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம் தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]