Categories
உலக செய்திகள்

இனி பெண்களின் நிலை என்ன..? தலிபான்களின் நக்கலான சிரிப்பு… சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தலிபான்கள் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். இந்நிலையில் தலிபான் போராளிகளுக்கும், பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் பற்றி பெண் பத்திரிகையாளர் தலிபான் போராளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories

Tech |