ஈரக்கையுடன் மின்மோட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் கங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கங்கா ஈரக்கையுடன் மின் மோட்டரை போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் கங்கா மீது பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கங்கா அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு […]
Tag: பெண் பலி
இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் சக்கரவர்த்தி என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரியா தனது உறவினரான அஜித் என்பவருடன் உப்பிலியாபுரத்திற்கு சென்றுவிட்டு மீட்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உப்பிலியாபுரம் மங்கப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது […]
வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள ராசாம்பாளையம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த பாம்பு எதிர்பாராதவிதமாக லட்சுமியை கடித்துள்ளது. இதில் அவர் மயக்கம் அடைந்து அங்கேயே கீழே விழுந்துள்ளார். […]
வறுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்துள்ள சொக்கதேவன்பட்டியில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து மிகவும் பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சித்ரா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூரபடுகின்றது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் […]
கோவிலுக்கு சென்ற பெண்ணின் சேலை தீப்பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவில் வேதநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மாதா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு மேலுகுவர்த்து ஏந்தி வழிபாடு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்தோணியம்மாள் சேலையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அனைத்து படுகாயமடைந்த அந்தோணியம்மாளை மீட்டு உத்தமபாளையம் அரசு […]
ஸ்விட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்த பெண் உயிரிழந்ததால், அவர்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Uznach என்ற பகுதியில் ஒரு பெண்ணிற்கு பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 5 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் துணை மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017 […]
கணவன் மற்றும் மாமியார் தாக்கி இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிலந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்துள்ள ஏ. மேட்டுப்பட்டி பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நாகை நல்லூரில் வசித்து வரும் முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 1 வதியில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த […]
மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]
சுவிட்சர்லாந்தில், நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பாறைகள் உருண்டு விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Valais மாகாணத்தில் இருக்கும் Verbier கிராமத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான பெண், அவரின் நண்பரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென்று பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அவை அந்த பெண்ணின் மேல் விழுந்துள்ளது. இதில், அவரின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மீட்பு குழுவினர் […]
சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய […]
ஜார்கண்ட் மாநிலத்தில் பாட்னா அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் ஒருவர் பாம்பினை கழுத்தில் மாலையாக சுற்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் சாமி கும்பிடுவதற்கு வீட்டிலிருந்து புறப்பட்ட ரூனியா தேவி என்ற பெண், வழியில் பாம்பை பார்த்து அது கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாம்புக்கு தீபாராதனை காட்டி அதை ஏதோ மலர் மாலை போல எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பக்தி பரவசத்தோடு பூஜைகளை […]
உணவு அளிக்க மறுத்த பெண்ணை தலீபான்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் Najia என்பவர் தனது குடும்பத்துடன் ஒரு குட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர்கள் இருந்த கிராமத்திற்குள் தலீபான்கள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற பயத்திலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 12-ஆம் தேதியன்று Najia வீட்டின் கதவை தலீபான்கள் தட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் குழுவில் உள்ள 15 பேருக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சித்ரா . இவர் நேற்று முன்தினம் திருவாய்மூரில் உள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது மகன் ரஞ்சித்குமாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரை மகன் ரஞ்சித்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். […]
சென்னையில் பம்மல் திருவள்ளூர் தெருவில் வசித்து வந்த புஷ்ப லக்ஷ்மி என்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவை விரட்ட புகை போட்டுள்ளார். அதிகமாக புகை போட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மயங்கிக் கிடந்த முதியவர் மற்றும் சிறுவன் உட்பட 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சாலையை கடக்க முயற்சி செய்த பெண் ஒருவர் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை பகுதியில் அமைந்திருக்கும் பெற்றோல் நிலையத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டுக்கு செல்வதற்காக மறைமலை நகர் பகுதியில் அமைந்திருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பத்மா மீது […]
சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மீது கார் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பகுதியில் மரியாஜ் ஜெனிபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஸ்கூட்டியில் சாலையில் கரசங்கள் கலனி அருகாமையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கும் போது படப்பையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மின்னல் வேகத்தில் ஸ்கூட்டி மீது மோதியுள்ளது. இந்நிலையில் ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியாஜ் […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயதான பெண் ஒருவருக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் ஆல்ஸ்ட் நகரில் உள்ள OLV மருத்துவமனையில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி 90 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினமே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் […]
வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது மின் வயரில் கை பட்டதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பகுதியில் ஜெகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பைரவின் கணவர் மற்றும் மகன்கள் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். […]
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 21 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
திருநெல்வேலியில் பெண் கருப்பு பூஞ்சை நோயினால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் 40 வயதாகின்ற பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக கொரோனாவிலிருந்து குணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சையிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்தப் பெண்ணிற்கு மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரான்சில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் 60 முதல் 70 வயதுள்ள இரண்டு பெண்கள் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் ஒருவருக்கு ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பெண்ணிற்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விட பலியானோரின் எண்ணிக்கை குறைவு. எனினும் உயிர் இழப்புகள் ஏற்படுவது ஆபத்தானது தான். ஆனால் கொரோனோவை ஒழிப்பதும் […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் புளியமரத்தின் மீது மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையூர் மல்லிகை நகரில் முகமது இத்தீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் இளநீரை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக தனது மனைவி ஜரினா பானுவுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சரக்கு வேன் இளையான்குடி-சிவகங்கை புதுக்குளம் கிராமம் வழியே […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேற்கு செய்யூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்தார். கணவரை இழந்த லட்சுமிக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சுசீலா கட்டிட வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் […]
வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி மொபட் விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொய்கைநல்லூர் பரவை ஓம்சக்தி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்தார். இவர் இட்லி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா தனது வீட்டிலிருந்து வழக்கம்போல் வியாபாரத்திற்காக அக்கரைபேட்டை நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக அமுதா ஓட்டி வந்த மொபட்டின் […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வயலுக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் ஒன்றிய பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு செல்வியை எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்துள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு […]
சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்கும் அளூர்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். வடிவேல் தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு புத்தாடை எடுக்க தாரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு புத்தாடை எடுத்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து […]
தெற்கு பாகிஸ்தானில் தலைநகரான லாகூருக்கு பயணிகளுடன் சென்ற ரயில் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து பயணிகளுடன் 18 பெட்டிகள் உடைய ரயில் ஒன்று லாகூருக்கு சென்றுள்ளது. அப்போது ரயிலில் இருந்த 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் ஆழமில்லாத சிறு பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில் 40 நபர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரயில் அதிகாலை 1:15 மணியளவில் […]
போதைமருந்து கடத்தி சென்ற கார் ஒன்று இந்திய வம்சாவளி பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டனின் ஹன்ஸ்ஒர்த் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரான 62 வயது தக்க கிருஷ்ணதேவி என்ற பெண்மணி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் அவரை மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து 43 வயதான முஹம்மது இஸ்ஃபாக் என்பவர் போதை மருந்தை கடத்தி செல்லும் போது […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் புல் அறுப்பதற்காக அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து நாகம்மாள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சிலர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த உறவினர்கள் நாகம்மாளின் […]
நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை […]
பிரிட்டனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த பெண் நண்பர்களின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டர் என்ற பகுதியில் 61 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் வீட்டில் ஏதோ ஒன்று வெடித்துள்ளது. அதனால் அவரது வீடு முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது. தங்களது கண் முன்னே தோழி உயிரிழந்ததை கண்டு அந்த பெண்ணின் நண்பர்கள் என்ன செய்வதன்று […]
சேலம் ஆத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள வீர முத்துமாரியப்பன் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் வாகனங்களை வாங்கி விற்பனை தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கு முடிவு செய்து, பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டார். பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை ராஜா என்ற […]
கடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் பூச்சி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நீதிராஜன் (36). இவர் நேற்று கடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் அரசமரம் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி புஷ்பம் (50) விஜயராமன்)( 67) அவரது மனைவி லீலாவதி (60) புது பட்டியைச் சேர்ந்த ரேணுகா (19) அவரது சகோதரி சித்ரா)( 21) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கம்பம் […]
60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்-சுமதி. தம்பதியர் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுமதியும், ராஜேந்திரனும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்தவர்கள் உடனடியாக […]
பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது. மேலும் இந்த […]
நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா […]
மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் சேலை சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடியை சேர்ந்த தம்பதியினர் சகாய திரவியம்- சுமதிமேரி. இவர்கள் பழ வியாபாரம் செய்து வந்தனர். வழக்கமாக தம்பதியினர் இருவரும் பழங்களை தங்களுடைய கிராமத்திலிருந்து எடுத்து போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு பின்பு மோட்டா ர் சைக்கிளில் ஊருக்குத் திரும்புவர். அதன்படி நேற்று முன்தினம் கணவன் -மனைவி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று […]
திருப்பரங்குன்றம் அருகே சாலையில் ஏற்பட்ட விபத்தால் கணவர் மற்றும் குழந்தைகள் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் இருக்கின்ற அனுமார் கோவில் பகுதியில் ராஜ்குமார் மற்றும் கார்த்திகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே சுருளி ராஜன் […]
இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஐசிஎப்ல் இருந்து அயனாவரம் செல்லும் ரோட்டில், கீழ்ப்பாக்கம் நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கையிலிருந்த […]
ஊத்துக்குளி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்குளி அருகே இருக்கின்ற செங்கப்பள்ளி ஊராட்சியில் பூசாரி பாலம் என்ற பகுதியில் சண்முகம் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது துணி காயவைக்கும் கம்பியில் துணியை போட்டபோது கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. உடனடியாக தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]
தனது பெண்ணுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண் முன்னே பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 45 வயதுடைய வனிதா என்ற மனைவியும், 24 வயதுடைய ஜமுனா என்ற மகளும் இருக்கின்றனர். அவர் கர்நாடக மாநில பெங்களூர் மாதேவபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதனால் அப்பகுதியில் ஒரு வாடகை […]
தனிமைப்படுத்துதல் வார்டின் நாலாவது மாடியில் இருந்து ஒரு பெண் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த வார்டு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே வார்டில் மதுரவாயில் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 48 வயதான செல்வி என்பவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் திடீரென்று நேற்று மாலை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். […]
கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]