திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]
Tag: பெண் புகார்
பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் திறமைசாலி. இவரும் சூர்யா தேவி என்ற பெண்ணும் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணம் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை யூடியூபில் கூறிவந்த நிலையில் நடிகை வனிதா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர் நாஞ்சில் […]
குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் வசித்து வந்த நந்தினி என்பவருக்கும் மதுரை மாவட்டம் பெரியசாமி நகரை சேர்ந்த முனீஸ் திவாகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. முனீஸ் திவாகர் விருதுநகர் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் திருமணத்தின்போது நந்தினியின் குடும்பத்தினர் பணம், நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக […]
பாலவாக்கத்தில் சேர்ந்த சந்தியா மோகன் (31) என்ற பெண், ஜிம் நடத்தி வந்த மணிகண்டனுடன்(29) நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றவர். உடற்பயிற்சி டிப்சில் தொடங்கிய நட்பு நாளடைவில் கட்டில் வரை நீண்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை மணிகண்டன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோக்களை காட்டி சந்தியாவை பலமுறை சரமாரியாக தாக்கி […]
பெண் உதவி பொறியாளரை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள காந்திநகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி தேனி பொதுபணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது தாயார் சந்திரலேகா இருவரும் இணைத்து ராஜேஸ்வரியை […]
ஜெய்ப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த கைலாஷ் சந்த் போக்ராவை புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல்துறை துணை கமிஷனராக கைலாஷ் சந்த் போக்ரா சிறப்பு விசாரணை பிரிவில் பணியாற்றி வருகின்றார். அதுதொடர்பாக இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட மூன்று புகார்களை அளித்தபோது, இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று […]
தர்மபுரி மாவட்டத்தில் 39 வயது பெண்ணுக்கு 100 வயது என ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 39 வயதுடைய பெண் ஒருவர் புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்து வாங்கியுள்ளார். அதில் அவரின் 39 வயதுக்கு பதிலாக 100 வயது என பதிவாகியுள்ளது. அதனை திருத்தம் செய்ய முடியாத அவர், அதில் நூறு வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசின் திட்டங்களை எதுவும் பெற முடியாமல் இரண்டு ஆண்டாக தவிப்பதாக […]
தெலுங்கானாவில் 143 தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்”கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்தான எனது கணவரின் குடும்பத்தில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் என்னை 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று […]