Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு துறைகளில் பணிபுரிந்து… புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்… செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள்…!!

அரியலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ரமணசரஸ்வதி மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த டி.ரத்னாவை தற்போது சமூகநல இயக்குனராக பணி இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியாளராக இந்து சமய அறநிலை துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த பி.ரமண சரஸ்வதியை பொறுப்பு ஏற்க […]

Categories

Tech |