Categories
உலக செய்திகள்

போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு அடல்ட் நட்சத்திரமாக மாறிய பெண் ..!!காரணம் என்ன ?

பிரிட்டனில் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் வேலையை விட்டுவிட்டு ஒரு அடல்ட் நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த 27 வயதாகும் சார்லோட் ரோஸ் என்பவர் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளார். அவர் பிரிட்டன் காவல் துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகவும்,  தனக்கு அந்த வேலை பிடிக்காத காரணத்தினாலும்  2014 இல் வேலையை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார் .இதனையடுத்து அவர் தோழி ஒருவர் ஸ்போர்ட்ஸ் காருகளுக்கான அழகான போட்டோ ஷூட்டில் அவரை அழகிய கவர்ச்சி போட்டோ […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை… கமல்ஹாசன் வேண்டுகோள்…!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பற்றி கமல்ஹாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்து வீடு திரும்பிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் […]

Categories

Tech |