Categories
உலக செய்திகள்

காலை விரிக்காதீங்க, புத்தகத்தை விரிங்க… மாணவர்களிடம் பேசிய பெண் மந்திரி…. எழுந்துள்ள சர்ச்சை….!!!

தென்னாப்பிரிக்காவில் பெண் மந்திரி ஒருவர் மாணவிகளிடம் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ என்ற மாகாணத்தில் போபிரமதுபா என்ற பெண் மந்திரி, ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “பெண் குழந்தைகளுக்கு நான் கூறுவது இது தான். உங்கள் கால்களை விரிக்ககூடாது, புத்தகங்களை விரியுங்கள். வயதான ஆண்கள் விக்குகள், ஸ்மார்ட் போன்களை வைத்து இளம் பெண்களை ஈர்க்கிறார்கள் என்று கூறினார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் […]

Categories

Tech |