Categories
மாநில செய்திகள்

பூஜை செய்து கொண்டிருந்த பெண்…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

காஞ்சிபுரம் சேஷாத்திரி பாளையத்தில் ஜெயலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் முன்னாள் கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர் கணவர் சரவணபவன். இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சேலையில்  தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் மற்றும் உறவினர்கள் தீயை அணைத்தனர். அதன்பிறகு ஜெயலட்சுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென ஏற்பட்ட வயிற்று வலி….. கூல்ட்ரிங்க்ஸ் குடித்த பெண் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை மணலியில் வயிற்று வலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜாகிர் உசேன் தெருவில் செல்வி என்ற பெண் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு நேற்று மதியம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அவரது ஆண் நண்பர் சதாசிவம் அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து எலுமிச்சை கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்து செல்வி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்…. திடீர் மரணம்…. பெரும் பரபரப்பு….!!!!

புதுக்கோட்டை அருகே உள்ள கைகுறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ராணி. இந்நிலையில் ராணிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பயங்கர சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

லண்டனில் உள்ள கிரீன்வீச்சில் பெண் ஒருவர் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கிரீன்வீச்சில் உள்ள Barge Walk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவினால்… அப்படியே கவிழ்ந்துவிட்டது… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுந்தர்ராஜன் தன்னுடைய மனைவி லட்சுமியுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறத்தில் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தெரியாமல் முழுங்கிட்டேன்… பெண் ஒருவர் மரணம்… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

செயற்கைப் பல் வயிற்றுக்குள் போனதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வாரம் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தண்ணீரை குடித்த போது திடிரென எதிர்பாராவிதமாக அவருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட 3 பற்களில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களால் இறந்துவிட்டார் எனக் கூறிய பெண்…. சுடுகாட்டில் உயிர் பெற்ற அதிசயம்….!!

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பிறகு உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் அமேபெத்கார் மருத்துவமனையில் 72 வயதான லட்சுமி என்பவர்  உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லக்ஷ்மிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் இசிஜி எடுத்த போது உடலில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்ததால் லக்ஷ்மி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் லக்ஷ்மியின் உடலை […]

Categories
உலக செய்திகள்

போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்…! கல்லறையில் இருந்து உடலை எடுத்ததால் … மக்கள் கடும் ஆவேசம் ..!!

மியான்மரில் நடந்துவரும் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் போலீசாருக்கு எதிராக போராடிவரும் கூட்டத்தில் ஏன்ஜெல் என்று அழைக்கப்படும்  19 வயதான கியால் சின் என்ற இளம் பெண்ணும் போராடி வந்துள்ளார். அப்போது போலீசார் சுட்டதில் அவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதனால் மக்கள் மிகவும் கொந்தளித்து உள்ளனர். மேலும் போலீசார் தங்கள் மீது தவறு இல்லை என்பதற்காக அவரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… லாட்ஜில் சடலமாக கிடந்த பெண்… நாகையில் பரபரப்பு..!!

வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தவறிவிழுந்த பெண் தொழிலாளி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளிலில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் வசித்து வந்த இந்திரா என்ற பெண்ணை சித்தாள் வேலைக்காக தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கட்டுமான வேலையை செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாகரல் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

22 வயது பெண்ணின் மரணம்… மனதை உலுக்கும் பரபரப்புச் செய்தி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் அங்குள்ள குவாரி 17 உயிருடன் போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அவினாஷ் ராஜீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை இழந்த 35 வயது பெண்….10 வயது இளையவருடன் காதல் திருமணம்…. 2 மாதத்திற்கு பின் நடந்த அதிர்ச்சி…!!

கணவர் இறந்த பிறகு இரண்டாவதாக 10 வயது இளைய நபரை திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் வசிப்பவர் அனுசியா(35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய கணவர் கடந்த வருடம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியா தன்னை விட 10 வயது குறைவான ஒரு நபரை காதலித்து வந்ததால் அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மூச்சு திணறலால் அவதிப்பட்ட பெண்…. அவசர பிரிவின் சாவி கிடைக்காததால் நேர்ந்த சோகம்…!!

இந்தியாவில் கொரோனா அறிகுறியான மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர்க்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது மூச்சுதிணறல் கொரோனாவின் முக்கிய அறிகுறி என்பதால் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானதால் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல முயன்ற பொழுது […]

Categories

Tech |