புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]
Tag: பெண் மருத்துவர்
நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் […]
பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தமுடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி வேலூரில் இருக்கின்ற தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருந்துவர் ஒருவர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்புகின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அந்தப் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]
காட்பாடியில் பெண் மருத்துவரை ஒரு கும்பல் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் இரவில் 2 வாலிபர்கள் போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் இதற்கு முன் வழிப்பறி […]
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திப் வஜே, இவருடைய மனைவி ஸ்வர்ணா வஜே இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி சுவர்ணாவை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஸ்வர்ணா காணாமல்போன அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் உள்ள ஒரு காரில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்த சடலத்தை மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் அது சுவர்ணாவின் உடல் என […]
மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய சாரதா மேனன் காலமானார். இவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன், சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயின்ற அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர். மனநோயாளிகளின் சிகிச்சையில் […]
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன்(98) தான். இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார். இவர் பத்ம பூஷன் மற்றும் அவ்வையார் விருதுகளை வாங்கி பெருமை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவருடைய வீட்டில் காலமானார் .அவருடைய மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு […]
வேலை நேரத்தில் படுத்து தூங்கிய மருத்துவர் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் Fairfield மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் Dr Raisah Sawati என்னும் இளம்பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட்ட போதோ அல்லது நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் போது Dr Raisah Sawatiயின் கையெழுத்திற்காகவோ அனைவரும் அவருக்காக காத்திருந்துள்ளனர். ஆனால் மருத்துவர் வர தாமதமானதால் உடனே ஒலிபெருக்கி […]
பிரிட்டனில் பெண் மருத்துவரின் வீட்டின் கதவை தட்டி, ஒரு நபர் ஆசிட் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் Dr Rym Alaoui என்ற இளம் பெண் மருத்துவர் வீட்டின் கதவை யாரோ தட்டி உள்ளனர். கதவைத் திறந்தவுடன், மருத்துவரின் முகத்தில் ஒரு பெண் ஆசிட் வீசி விட்டு தப்பிச்சென்றார். அவர் அலறியதால் உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவசர சேவையை அழைத்துள்ளார்கள். அதன்பின்பு, மருத்துவ உதவி குழுவினர் விரைந்து வந்து […]
புதுச்சேரி மாநிலம் சின்னபேட் என்ற பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உறங்கலாம் என்று குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியில் மர்மநபர் யாரோ இருப்பதை உறுதி செய்த அந்த பெண் வீட்டில் இருந்த தந்தை மற்றும் சகோதரரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். அவர்கள் மெதுவாக வெளியில் சென்று பார்த்தபோது […]
இத்தாலியில் கேபிள் கார் ஒன்று மலை உச்சியிலிருந்து அறுந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள Maggiore ஏரியின் கரையிலிருக்கும் Stresa விலிருந்து Mottarone என்ற மலை உச்சிக்கு கேபிள் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது 4900 அடி உயரத்திலிருந்து அந்த கேபிள் அறுந்ததில் கார் மரங்களின் மேல் மோதி விழுந்திருக்கிறது. இதில் Roberta Pistolato என்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவரின் காதலர் Angelo Gasparro […]
மும்பையில் பெண் மருத்துவர் ஒருவர் தான் இறக்கப்போவதாக இணையத்தளத்தில் பதிவிட்ட 36 மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டார். மும்பை மாநிலத்தில் சேவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவராக இருப்பவர் டாக்டர் மனீஷா யாதவ்(51). இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மனீஷா தன் இணையதள பக்கத்தில் கொரோனாவிலிருந்து நான் மீண்டு வர மாட்டேன், உயிர் பிழைக்க மாட்டேன், உயிரிழந்து விடுவேன் என்று பதிவிட்டிருந்தார். மனீஷா இவ்வாறு பதிவிட்டு சுமார் 36 மணி […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் முட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறிய ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா மருத்துவரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூட்டம் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி ஆரம்ப சுகாதார வாயில் முன் அமர்ந்து தர்ணா […]
புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நோயாளிகள் பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு திரிபுராவையும் அச்சுறுத்தி வருகிறது. திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சங்கீதா சக்கரவர்த்தி ஆவார். இவர் பகத்சிங் இளைஞர் விடுதியில் உள்ள கொரோனா நிலையத்திற்கு புதிதாக பிறந்த குழந்தைகளுடன் வந்த ஐந்து பெண்களை அனுமதிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளிகள் […]
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் கர்நாடகாவை சேர்ந்த பெண் மருத்துவரை அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக நடந்துவரும் போரில் போர் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் களத்தில் நின்று போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தி சுப்பிரமணியை அமெரிக்க அரசு கௌரவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சவுத் வின்ட்சர்பகுதியிலிருக்கும் மருத்துவரின் […]
இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]