Categories
தேசிய செய்திகள்

பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் உயிரிழப்பு…. முதல்வர் கடும் கண்டனம்…!!!!

சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் லால்செட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் பிரசவத்தின் போது அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பிரசவம் பார்த்த மருத்துவர் அர்ச்சனாவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனின் காதுகுத்து விழா…. பெண் மருத்துவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவரான கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்ஜினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் மகன் இருக்கின்றான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சஞ்ஜினி தனது மகனுடன் சேர்ந்து தாத்தாவான கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories

Tech |