Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்!”… பயங்கர சம்பவத்தின் பின்னணி…!!

பிரிட்டனில் பெண் மருத்துவர், மீது அவரின் முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த பெண் மருத்துவரான Dr Rym Alaoui-ன் வீட்டில் இரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர் கதவைத் திறந்த அடுத்த நொடி, ஒரு பெண் அவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அண்டை வீட்டார் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Dr Rym […]

Categories

Tech |