Categories
உலக செய்திகள்

கனடாவில் 1980-ல் மாயமான இளம்பெண்…. 42 வருடங்கள் கழித்து கிடைத்த தகவல்…. ஏமாற்றத்தில் குடும்பத்தினர்…!!!

கனடாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து மாயமானதாக கருதப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Vanier என்னும் இடத்தில் வசித்து வந்த இளம் பெண் நான்சி, கடந்த 1980 ஆம் வருடம் ஜூலை 16ஆம் தேதி அன்று காணாமல் போனார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கடைசியாக ஒரு டாக்ஸியில் பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது. விசாரணை மேற்கொண்ட போது அவர் தெரிவித்ததாவது, நான் […]

Categories
உலக செய்திகள்

கனடாவை சேர்ந்த இளம்பெண் நள்ளிரவில் மாயம்..பெண்ணின் நிலை என்ன ?போலீசார் வெளியிட்ட தகவல் .!!

கனடாவில் நள்ளிரவில் மாயமான பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . கனடாவில் ரொரண்ரோவை சேர்ந்த 23 வயதான பிரிட்டானியா போல்ட் என்பவர் கடந்த  27ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் ஜேன் தெருவில் கடைசியாக  காணப்பட்டு  பிறகு காணாமல் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசார் அவர் காணாமல் போன அன்றைக்கு அணிந்திருந்த உடைகள் மற்றும் அவரின் உயரம் பற்றி தகவல் வெளியிட்டது. மேலும் பொது மக்களின் உதவியையும் போலீசார் நாடினர். அதற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

பெண் மாயம்… 100 நாட்களாக தேடி வரும் அவலம் .. துயரத்தில் குடும்பத்தினர்…!!

பெண் ஒருவர் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயதுள்ள பெண் ஸ்கார்லெட். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். ஸ்விஸ் எல்லையில் இருக்கும் வனபகுதியில் தான் அவர் மாயமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்கார்லெட் இறுதியாக பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது ஆனால் அதன் பின்பு அவர் எங்கு […]

Categories
உலக செய்திகள்

முக நூலில் புகைப்படத்தை வெளியிட்ட…. இளம்பெண் மாயம்…. காரணம் என்ன…??

பெண் ஒருவர் முகநூலில் ஆண் நண்பருடன் இருக்கும் புகை படத்தை பகிர்ந்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 19 வயதான பெண் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 25 அன்று யார்க்ஷையர் நகரில் கடைசியாக  காணப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் காணாமல் போன அன்று ஆண் நண்பர் ஒருவருடன் உள்ள புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பே அவர் […]

Categories

Tech |