Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதுக்கு உடம்பு சரியில்லை… போராடி பிடித்த வனத்துறையினர்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

விவசாய தோட்டத்தில் அட்டகாசம் செய்த நோயுற்ற பெண் யானையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் பல விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரு காட்டு யானை அந்த தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரம், வாழைத்தார் போன்ற மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த யானையை அகழி தோண்டியும், பட்டாசு வெடித்தும் விரட்டி உள்ளனர். ஆனால் அந்த யானை மீண்டும் விவசாய தோட்டத்திற்குள்  நுழைந்து பயிர்களை நாசம் செய்து […]

Categories

Tech |