Categories
உலக செய்திகள்

விபத்தில் கணவனை இழந்த மனைவி…. வேதனையுடன் பகிர்ந்த தகவல்….!!

விபத்தில் கணவனை இழந்த பெண் தனது கணவர் குறித்து தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி Jevgenijs Kirilliovs என்ற 39 வயதுடைய நபர் ஒருவர் Northans-ன் Daventry அருகே A45 சாலையில், Jaguar X-Type காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையின் தவறான பக்கத்தில் Wierzbicki என்ற நபர் ஓட்டி வந்த லாரி ஒன்று அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. அதில் Jevgenijs Kirilliovs சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |