Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 மாதங்களே நிறைவு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருமணம் நடைபெற்று 4 மாதங்களில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் அகிலாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதனால் அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 4 – ஆம் தேதி தனது வீட்டில் […]

Categories

Tech |