Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதனை சாப்பிட்ட உடனே… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் […]

Categories

Tech |