Categories
அரசியல்

“மனைவியை நேசிக்கிறவங்க இத வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!”…. பெண் வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் ஒருவரின் போஸ்டர் பல மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற பதவிக்காக 61-வது வார்டில் அமமுக கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள பாத்திமா பீவி என்ற பெண், வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் வேட்பாளரின் சேலையை பிடித்து உருவி மானபங்கம்”…. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் வன்முறை….!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண் வேட்பாளர் ஒருவரை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைவரும் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த பெண் தொண்டர் ஒருவரை சேலையை இழுத்து மானபங்கம் படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மனு […]

Categories

Tech |