பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகரில் டேனியல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனுஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]
Tag: பெண்
இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]
பிரபல நாட்டில் ஒரு பெண் 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள கோங்கோ பகுதியில் பிரான்சீன் ஜிசிலி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது முதல் கணவர் ரெமி முருலா மற்றும் 2-வது கணவர் ஆல்பரட் ஜார்லேஸ் என்ற இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து ஜிசிலி கூறியதாவது. நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெமியை திருமணம் செய்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள் […]
பிரபல நாட்டில் புதிய பிரதமரின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியா நாட்டில் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். ஆனால் இவர் நாட்டில் எண்ணெய் , எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளார் . இது நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் லண்டன், நாட்டிங்கான், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான ஒரு […]
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் குல்வந்த் சிங் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]
இளவரசி கேட்டிடம், ஒரு பெண் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் வேல்ஸினுடைய சிறந்த இளவரசியாக வெற்றியடைவீர்கள் என்று கூறியதற்கு அவர் அழகான பதிலை கூறியிருக்கிறார். பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் மகன் சார்லஸ் மன்னராகவும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் இளவரச தம்பதிகளாகவும் புதிய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். எனினும் இந்த பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நடந்த குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் […]
பிறந்து 18 மாதம் ஆன குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் பேயா டெர்ரெபோன் என்ற ஆறு அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி மாலை ஒரு பெண் பிறந்து 18 மாதமே ஆன கைக்குழந்தையை பாலத்தின் மேலிருந்து ஆற்றில் தூக்கி எரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் […]
உக்ரைன் நாட்டிலிருந்து அகதியாக வந்த பெண்ணுடன் சென்ற தனது கணவரை திரும்ப ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஆறு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். அதேபோல் உக்ரைன் நாட்டை சேர்ந்த 22 வயதுடைய சோபியா என்ற பெண் பிரித்தானியாவிற்கு ஓடி வந்தார். இவருக்கு Bradford பகுதியில் வாழும் டோனி -லோர்னா […]
ஊடகங்களில் பல்வேறு வகையான வித்தியாச வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதைகண்டு நெட்டிசன்கள் தங்களது மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள காணொளி அனைத்தையும் விட வித்தியாசமானது ஆகும். இந்த வீடியோவானது காதல்கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. வீடியோவில், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பெண் யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு அருகில் ஒரு பைக்கும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரேமில் மற்றொரு ஆண் வருக்கிறான். அந்த ஆண் நபர் அப்பெண்ணை கவர முயல்வது தெரிந்தது. […]
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபல காலணி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்வதற்காக வித்தியாசமான முயற்சியில் தனது சுயவிவர குறிப்புகளை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அனைவரும் காகிதத்தில் தங்கள் சுய விவர குறிப்புகளை அனுப்பிய நிலையில் தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கேக் வடிவில் தனது சுயவிவர குறிப்புகளை அந்த பெண் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் கார்லி பாவ்லினாக் பிளாக் […]
டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட்-1 பகுதியில் கோட் என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்ற 18ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பெண் தன் நண்பர்களுடன் சென்று இருக்கிறார். இந்நிலையில் அந்த கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாவலர்கள் அப்பெண்ணையும், அவரது நண்பர்களையும் விடுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பாட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி பாதுகாவலர்கள் […]
திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தானே என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் கணவனை விட்டு பிரிந்த ஒரு பெண் ஐகோர்ட்டில் தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி கூறியதாவது. திருமணம் என்பது புது தலைமுறையை உருவாக்க தானே தவிர உடல் இன்பத்திற்கு மட்டும் இல்லை மேலும் […]
பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பேட்டரிகளை அகற்றிய மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் 66 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ஏஏ மற்றும் ஏஏஏ ரக பேட்ரிகளை விழுங்கியுள்ளார். இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் உள்ள மருத்துவ நாளிதழான தீ ஹப் போஸ்டில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது படிப்பை கைவிட்டார். இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமான குழந்தைக்கு மதுவை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவரும் அந்த மதுபானத்தை குடித்தார். இதை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது அந்த குழந்தை பிறந்து 15 நாள் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து […]
லெபனான் நாட்டில் ஒரு பெண் தன் சகோதரியின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய தன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானே திருடியிருக்கிறார். லெபனான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டில் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. எனவே, அவசரத்திற்கு மக்களால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை. #Liban 🇱🇧- Une déposante a investit la branche […]
பெண்ணை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவருடைய ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மைய நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது இளைஞர் ஒருவரின் செயல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. அந்த காட்சியில் பெண் ஒருவரின் பிஞ்சுபோன ஷுவை அந்த இளைஞர் சரிசெய்கிறார். சம்மந்தப்பட்ட பெண் பக்கத்தில் நின்று இளைஞரின் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். […]
உத்தரபிரதேசத்தின் பிரோசாபாத் நகர ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் போகும் தண்டவாளத்தின் மீது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பெண் தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயற்சி செய்துள்ளார். எனினும் அவரால் உடனே மேலே வர முடியவில்லை. ரயில் கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில், அப்பெண் நிலைமையை உணர்ந்து உதவிகேட்டு கத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே அதிகாரி […]
எவ்வளவுதான் பெரியர்வர்களாக இருந்தாலும், குழந்தைதனமான செய்கைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அந்த செய்கைகள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியாது. அந்த அடிப்படையில் 50 வயது பெண் ஒருவர் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். அதாவது அந்த பெண் தன் வாழ்வை கேர் ஃப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார். சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த 50 வயதுடைய அந்த பெண் நாம் சிறு வயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். […]
Maine அருகில் அமைந்துள்ள Bangor எனும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson(28). இந்த பெண்ணுக்கு மிக அரியவகை பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதாவது Postural Tachycardia எனும் தொற்று வாயிலாக Lyndsa பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதனால் அவர் உட்காரும் போதோ (அல்லது) நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில் அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு போகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாக […]
பிரிட்டனில் மிகப்பெரிய பாம்பு ஒன்று ஒரு குடியிருப்பிற்குள் புகுந்து செல்ல முயற்சித்த போது அனைவரும் பயந்து நின்ற சமயத்தில், பெண் ஒருவர் அசால்டாக அதை தோளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Hampshire என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியே மிகவும் பெரிதான மலைப்பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குச்சியை வைத்து அதனை தள்ளிய போது அது கீழே விழுந்துவிட்டது. அப்போது அங்கு வந்த Linda […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் தீப் சிங் என்பவர் போலீஸ் உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள் அவரை பணி இடைநீக்கம் செய்தனர். தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் […]
கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒரு பெண் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்களை கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அதிக கனவுகளோடு கடந்த 2015 ஆம் வருடத்தில் கனடாவிற்கு தன் குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருக்கிறார் மிஸ்பா நூரின். இவரின் கணவர் பாகிஸ்தான் நாட்டில் பிரபலமான ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். எனினும், கனடா நாட்டில் கட்டிடங்களில் கார்பெட் போடும் வேலை தான் அவருக்கு கிடைத்தது. இது குறித்து மிஸ்பான் கூறுகையில், குழந்தைகளுக்காக வேறு வழியின்றி அந்த வேலையில் இருந்த தன் கணவர், மூட்டுகளில் […]
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறப்பு டிஜிபி முன்னாள் போலீஸ் சூப்பிரண்ட் ஆகிய இரண்டு பேரும் ஆஜராகவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக […]
சவுதி அரேபியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்ற பெண் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே, ட்விட்டர் தளத்தின் மூலமாக சமூகத்தில் பதற்றம் உண்டாக்க முயல்கிறார் என்று அவர் மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்தது. எனவே, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணிற்கு 34 வருடங்கள் […]
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆன அப்துல் கலாம் உலக சாதனைக்காக ஒப்பனை மாராத்தான் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினமான நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. 90 ஒப்பனை கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனை கலைஞர்களுடன் spectacular ramp walk மூலம் அசத்தியுள்ளனர். ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை […]
ஸ்பெயின் நாட்டில் வங்கிக்கு வெளியில் இருந்து தர்மம் கேட்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 1.3 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் புளோரிடோ மாகாணத்தில் இருக்கும் வங்கியின் முன்புறமும் அதற்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் வாசலிலும் தர்மம் எடுத்து வரும் ஒரு பெண் புகையிலை கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட் ஒன்றே வாங்கி இருக்கிறார். பொழுதை கழிப்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று அங்கு செல்பவர்களிடம் லாட்டரி சீட்டில் முதலீடு செய்வாராம். எனினும், இந்த […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பொருளாதார பிரச்சனைகளால் அரசாங்கத்திடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மின்சார கட்டணம் மற்றும் உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விலைவாசி அதிகரிப்பதால் தான் படும் கஷ்டங்களை பேசி ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கராச்சியில் வசிக்கும் அந்த பெண் பணவீக்கம் அதிகரித்ததால் தான் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் […]
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் […]
சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 […]
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் வசித்து வரும் நிலையில், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரின் பாஸ்போர்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் என்ற பெண் இலங்கையில் வசித்து வருகிறார். அவர், இலங்கையில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கைப்பற்றினார்கள். இது குறித்து கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை கேட்டார்கள். தரவில்லை என்றால் […]
பிரித்தானியாவில் 30 வயதான இளம் தாயார் 10 நாட்களாக காணாமல் போனார். இந்த நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எசக்ஸை சேர்ந்த மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் கடந்த 22 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட நிலையில் அதன் பின் மாயமானார். கடந்த 26 ஆம் தேதி மடிசனின் கருப்பு நிற கார் போலீசாரால் Brackendale அவன் யூ வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார். சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான் கொண்டுவந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறினார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் ரூபாவதிக்கு […]
அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர் Mikaila ulmer. இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்கள் வரை உள்ளது. இவ்வளவு பணத்தையும் எலுமிச்சை பழங்கள் மற்றும் தேனீக்கள் தான் இவருக்கு கொடுத்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் மீ அண்ட் தி பீஸ் லெமனேட் எனும் நிறுவனத்தின் தலைவராக இவர் இருக்கிறார். 17 வயதில் தொழிலதிபராக காரணமே தேனீக்கள் தான் தேன் அடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் சுவையான […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 98 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்துள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒரு கோடியே 94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியுள்ளார். மேலும் கடந்த ஒரு ஆண்டுகால சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு காரணம் முதல்வர் தளபதியின் திட்டங்கள் செயல்பாடுகள் தான் அதேபோல பெண்கள் சமுதாயம் […]
இளம்பெண் ஒருவர் மயில் அடைகாத்து வைத்திருக்கும் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நமது நாட்டின் தேசிய பறவையாக மயில் இருக்கின்றது. இந்தியாவில் வயல்வெளி போன்ற அனைத்து பகுதிகளிலும் மயில்கள் வசித்து வருகின்றது. அதிலும் பொதுவாக மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் மயில் அடைகாக்கும் போது ஆண்மையில் இறை தேட சென்றுவிடும். ஆண் மயில் வந்த உடன் பெண்மயில் இரைதேடச் செல்லும். பெண் […]
75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் ள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் […]
அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று […]
நம்மில் சிலருக்கு ஒரு எண்ணம் உள்ளது. அது என்னவென்றால் கருப்பாக இருப்பவர்களை காட்டிலும் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள் என்று, இந்த ஒரு ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் நீடித்து வருகின்றது. சில நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக நாட்டிற்குள் சண்டையும் ஏற்பட்டு வருகின்றது. அப்படி இந்த உலகிலேயே மிகவும் கறுப்பான பெண்மணியை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜாக்கும் கெட் பேஜ் என்ற பெண் தான் […]
இங்கிலாந்தில் உதட்டை அழகாக்க நினைத்து பில்லர் உபயோகித்த பெண்ணின் உதடுகள் ஆறு மடங்கு பெரிதாகி பேசுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் செஸ்டர் நகரத்தை சேர்ந்த லாரன் ஈவென்ஸ் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தன் உதடுகளை அழகாக்க விரும்பியிருக்கிறார். எனவே, உதடுகளை சிறிது பெரிதாக்க போடப்படும் ஊசியை பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு பெயர் பில்லர். இந்த ஊசி போட்ட பின் சிறிது நேரத்திற்கு வலி இருக்கும். மேலும் அது ஒரு சிலருக்கு […]
செடிகளுக்கு இடையே இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புழம்பட்டி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அந்த பெண் செடிகளுக்கு இடையே சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் சேகர் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை உரிமையாளர் ஆவார். இவருக்கு மங்கையர்கரசி (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹசீனா என்ற துணிக்கடை உரிமையாளரும், மங்கையர்க்கரசியும் நேற்று முன்தினம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுள்ளனர். இதையடுத்து பணத்தை ஒரு […]
அமெரிக்க நாட்டின் வடமேற்கு வாஷிங்டன் பகுதியில் ghost guns எனப்படும் துப்பாக்கியால் தன்னை கொலைசெய்ய வந்த நபரிடமிருந்து கை கால்கள் கட்டப்பட்ட பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் இருந்து குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை, அந்த பெண் தன் கைகளின் கட்டுகளை மட்டும் முடிந்த வரை தளர்த்திவிட்டு 8வது தளத்தில் தளத்தில் இருந்து குதித்துள்ளார். இதனையடுத்து நிலவரத்தை உணர்ந்த குற்றவாளி அஙகு […]
கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரின் வீட்டின் முன்பு பழனியை சேர்ந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகின்றார். அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு […]
கடந்த 29ஆம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள Buenos Aires அருகே ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அந்த பெண் தடுமாறி ஓடும் ரயிலில் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அவர் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் நடுவே விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். https://www.instagram.com/tv/CcgY0oFFeCM/?igshid=YmMyMTA2M2Y= இதையடுத்து அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மக்களின் நீதிமன்றத்தில் முதல் மந்திரி எனும் பெயரிலான இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்தபோது கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு வெளியே நின்று இருந்த ஒரு பெண் திடீரென்று விஷம் குடித்துள்ளார். அப்போது முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இதனை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த பெண்ணை […]
ரெயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில் கடந்து செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரெயில் தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் ரெயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவருகின்றது. கையில் பை ஒன்றை வைத்துகொண்டு சாதாரணமாக எழுந்து வரும் அவர் செல்போன் […]