ரயில் கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் படுத்துகொண்டு செல்போன் பேசும் பெண்ணின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று கடந்து செல்கிறது. ரயில் சென்றவுடன் அது சென்ற தண்டவாளத்தில் பெண் ஒருவர் முகத்தை மூடியபடி படுத்திருந்தது தெரியவந்தது. கையில் பை ஒன்றை வைத்து கொண்டு சாதாரணமாக எழுந்துவரும் அவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட IPL அதிகாரி திபான்ஷூ […]
Tag: பெண்
லண்டனில் ஒரு டாக்ஸியில் தனியாக பயணம் செய்த பெண்ணை அந்த ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள இஸ்லிங்டனில் என்ற பகுதியில் கடந்த 7ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு பெண் டாக்ஸியில் ஏறியிருக்கிறார். அப்போது அதன் ஓட்டுநர் Wormwood Scrubs என்ற இடத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு, அந்த பெண்ணை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு வாகனத்தில் தப்பி விட்டார். […]
சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு வடகிழக்கில் உள்ள Winterthur என்ற நகரில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று குளியலறையிலிருந்து அலறியுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் அந்தப் பெண் தன்னுடைய விரல் சிக்கிக்கொண்டதால் உதவி கோரி […]
கேரளாவில் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின், கண்ணூர் மாவட்டம் கரிம்பத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரான அஷ்ரப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த 16 வருடங்களாக தனது கணவரும், அவரது நண்பர் அஷ்ரப்பும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு தன்னை பைக்கில் அழைத்துச் சென்று […]
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஏப்ரல் 1ஆம் தேதி இரவு புறப்பட்டு சென்ற பொதிகை விரைவு ரயிலில் கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் நள்ளிரவு 12.30 மணியளவில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அமர்ந்திருந்த பயணி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த பெண் எஸ்ஒஎஸ் காவலன் செயலி மூலமாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெட்டியில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்த டி.எஸ் அண்ணாதுரை மற்றும் […]
ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியை சேர்ந்தவர் அமிர்தா கட்டம். தான் 2019 ஆம் ஆண்டு பெங்களூரில் படிக்கும் போது, அமிர்தா கட்டம் நிறைய வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற சிறிய நகரமான தனது வீட்டை விட்டு விலகியிருப்பதால், அமிர்தாவின் நல்வாழ்வை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அவரது போராட்டங்கள் பழங்குடி கருத்துக்கள், தாவர அடிப்படையிலான ஆயுர்வேத தோல் மற்றும் முடி பராமரிப்பு பிராண்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதன்பிறகு, அமிர்தா கட்டம் […]
Norfolk கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக சிப்பி போன்ற பொருட்களை சேகரித்த பெண்ணிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Norfolk கடற்கரையில், Jennie Fitzgerald என்ற முப்பத்தி எட்டு வயது பெண் சிப்பி உட்பட சில பொருட்களை சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி கிடந்திருக்கிறது. அதனை வீட்டிற்கு எடுத்து சென்று தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து சுத்தம் செய்திருக்கிறார். அதன்பின்பு அந்த பெட்டியை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதனுள், 100 பழங்கால நாணயங்கள், ஒரு வாசனை திரவிய […]
16ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும்போது முன்னே செல்வார். அதன்பின் சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியே காத்திருப்பார். மீண்டும் […]
ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.அப்போது ஒவ்வொருவராக கைகுலுக்கி நலம் விசாரித்து சென்றபோது சிகிச்சையில் இருந்த இளம்பெண் ஒருவர் அவர் அதிபர் என்பதையும் அறியாமல் டிக்டாக்கில் நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள் எனக் கூறியது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி பூங்கொத்து வழங்கி […]
ரஷ்யா படையினர் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய பெண் மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 31 வயதான வலேரியா என்னும் இளம் பெண் மருத்துவர் உக்ரைனிலேயே தங்கி இருந்து ரஷ்யப் படைகளால் பாதிப்புக்குள்ளானவர்ளுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தார். இவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயாருடன் தங்கியிருந்தார். இதனையடுத்து தனது தாயாருக்கு தேவைப்படும் மருந்து உக்ரைனின் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார். இதனைத் தொடர்ந்து காரில் தனது தாயாருடன் […]
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதாகும் அபூர்வா பூரணிக். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு 30 வயதாகும் ஆட்டோ ஓட்டுனர் முகமது அசாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிராமண குடும்பத்தில் பிறந்த அபூர்வா முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமதுவை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெற்றோர் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் தங்களுடைய ஒரே மகளான அபூர்வாவை ஆட்டோ ஓட்டுனர் முகமதுவுக்கு திருமணம் செய்து […]
நெல்லை அருகே பெண் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த நிலையில், ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்றொருவரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அத்திமேடு இந்திரா காலனி பகுதியில் சங்கரம்மாள் (வயது 47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுப்புகுட்டி என்பவரின் மகன் குமார் (50) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் குமார் மற்றும் அவரது உறவினரான திருவேங்கடநாதபுரத்தில் வசித்து […]
தலீபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு பட்டதாரி பெண் ஒருவர் இலவச கல்வி அளித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மாத்தியில் காபூலில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பெண் இலவச கல்வி அளித்து வருகிறார். இதில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி மீண்டும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால் அந்நாட்டில் கல்வி கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சில பகுதிகள் சிவப்பு விளக்கு பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மும்பையிலுள்ள புதுவார்பேட்டும் ஒரு சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இந்த பகுதிக்கு ராஜப்பா என்ற 45 வயது நபர் ஒருவர் பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை நாடி வந்துள்ளார். ராஜப்பா அந்த பெண்ணுடன் பாலுறவு வைத்துக்கொள்ள குறைந்த விலைக்கு […]
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜல்னா பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் ஆங்காங்கே வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பெண் மருத்துவரை அணுகிய போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததுவிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுநீரகத்தை தானமாக வழங்க […]
கடந்த 1990ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குடும்பங்கள் சில காஷ்மீரை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தினர் தங்களோடு அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் காஷ்மீரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சென்றுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக அந்த பெண் மனநல மருத்துவமனையில் ஒரு அங்கமாகவே வாழ்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயார் எப்போதாவது ஒருமுறை இந்த பெண்ணை என்று பார்த்துவிட்டு செல்வாராம். […]
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு பட்டம்பெற்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டித் தருமாறு காண்ட்ராக்டர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காண்ட்ராக்டர் இந்த இளம்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக இந்த இளம்பெண் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்ற உதவி ஆய்வாளரை நாடியுள்ளார். தொடர்ந்து அந்த ஆய்வாளருக்கு, இளம் பெண்ணின் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் (எ) ரேணு ராஜ்புத்(28) என்ற பெண் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுமாக இருந்துள்ளார். இவர் ராஜஸ்தானில் கோட்டா, ஜெய்ப்பூர் மத்திய பிரதேசத்தில் தாமோ, சாகர் போன்ற இடங்களிலும் இதுபோன்று ஏமாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் […]
நாடு முழுவதும் சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வந்தனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாலியல் தொல்லை அதிகரிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு வேல்ஸ் சாலையில் நடந்து சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக ரவுடிகளை போல் போலீசாரின் அட்டூழியங்கள் […]
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபரின் குடியிருப்பின் முற்றத்தில் பனியில் உறைந்து போன பச்சை நிற உடும்புகள் கிடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் Stacy Lopiano என்ற பெண் குடியிருப்பின் முற்றத்தில் உறைந்த நிலையில் கிடந்த உடும்புகளை பார்த்திருக்கிறார். உடனடியாக, தன் கணவரை அழைத்து அவற்றின் மீது வெப்பம் படும் வகையில் நகர்ந்து செல்ல வைத்திருக்கிறார். வெளிச்சம் பட்டவுடன் அவற்றின் நிறம் வெளிப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே தெற்கு புளோரிடாவில் வெப்பநிலை […]
தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ், தியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் பாபி இவர் சூர்யாவின் காக்க காக்க படப்பிடிப்பின்போது சூர்யாவிடம், “நான் உங்களை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்.!” என எழுதி லெட்டர் ஒன்றை கொடுத்துள்ளார். […]
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள பெஸ்தான் பகுதியை சேர்ந்த அலியா ஜாபர் ஷேக் என்பவர், தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த தனது மகனை பர்தா அணிந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றதாக அலியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் 38 வயது கர்ப்பிணிப் பெண்ணான ரூபினா சோஹன் சித்திக் மற்றும் அவரது 14 வயது மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கான டெண்டரை வெளிமாநில நிறுவனங்களுக்கு அளித்ததாகவும் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.ஆனால் நாம் தமிழர் […]
தமிழகத்தில் நேற்று சுமார் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய சாதனையாக பேசப்படுகிறது. தமிழ்நாடு உளவுத் துறையில் முதல் முறையாக பெண் ஒருவர் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெண் இனத்திற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொங்கராயகுறிச்சி ஆகும். மகாபலிபுரம் டிஎஸ்பி, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு […]
கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அவர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரஹோஹர் என்ற பகுதியில் உள்ள அரோன் ரோடு என்ற சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது […]
டெல்லியின் புத்த விஹார் பகுதியில் உள்ள ஜிம்மில் 35 வயதான தொழிலதிபர் ஒருவர் தினசரி பயிற்சியில் ஈடுபடுவார். அவரோடு அவரின் தொழிற்சாலையில் பணிபுரியும் 21 வயதான பெண்ணும் அங்கு வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த பெண்ணை அவரின் முதலாளி ஜிம்மை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஜிம்மை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதலாளியும் ஜிம்முக்கு சொந்தக்காரரும், பயிற்சிக்கு வந்த 17 […]
அமெரிக்காவில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான 40 வயதுடைய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்மணியை அவருடைய முன்னாள் குத்தகைக்காரர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார். அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான சாரா என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 40 வயதுடைய சாராவை அவரது முன்னாள் குத்தகைகாரரான ரோமன் என்பவர் துப்பாக்கியைக் கொண்டு சரமாரியாக சுட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சாராவிற்கு உடனடியாக மருத்துவ […]
லண்டனில் ஒரு உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு கோழியின் தலை அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனில் ஒரு பெண், பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்திருக்கிறார். அதன்பின்பு வீட்டிற்கு வந்த உணவை ஆவலுடன் திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், அந்த பார்சலில் கோழியின் தலை முழுமையாக பொறிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டார். மேலும், “ஆர்டர் செய்த உணவில் கோழியின் முழு தலை, அப்படியே இருப்பதை பார்த்தேன். உடனே, […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் அங்கன்வாடி மையம் முன் அமர்ந்துள்ளார். இதனை பார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீனாட்சியிடம் உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, சமைக்க வந்தீர்களா, உங்கள் உடலுக்கு […]
டெல்லியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சலிமர் பகா பகுதியில் கடந்த திங்களன்று ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அவர்கள் 2 பேரும் பெண்ணை நடு […]
சுவிஸ் மருத்துவர் ஒருவர் நோய் வாய்ப்பட்ட தனது கணவருடன் சேர்த்து தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு கெஞ்சிய பெண்ணுக்கு உதவியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை அமைப்பான Exit அமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற மருத்துவருமான Pierre Beck என்பவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கருணை கொலைக்காக வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி “என் கணவர் இல்லாத இந்த உலகில் எனக்கும் வாழ விருப்பமில்லை” என்று கூறி தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர் Pierre […]
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் செய்த செயலால் பயணிகள் அலறியுள்ளனர். நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது செல்லப்பிராணி பூனைக்கு தாய்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பூனையோ அந்த பெண்ணின் செயலால் ஆக்ரோஷமாக கத்தியுள்ளது. அதனை கண்டு அலறிய சகபயணிகள் அந்தப் பெண்ணிடம் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத அந்த […]
இத்தாலியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் குழந்தைப் பேறு இல்லை என்று சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இத்தாலியில் “மேஜிக் ஃபுளூட்” என்று செல்லமாக அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவரான கியோவானி மினியெல்லோ ( வயது 60 ) குழந்தை பாக்கியம் இல்லை என்று வந்த பெண்ணிடம் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் “சிறு மார்பகங்கள் கொண்ட பெண்களின் ரசிகன் நான் ” என்று கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள […]
கனடாவில் பெண் ஒருவர் இளம்வயதில் தன் கணவரையும், குழந்தையையும் இழந்து தவித்து வருகிறார். கனடாவைச் சேர்ந்த Goetz Young என்ற 32 வயது பெண்ணின் கணவர் சமீபத்தில் இறந்திருக்கிறார். எனவே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Langley என்ற பகுதியிலிருந்து Merritt என்னும் பகுதிக்கு சென்று, தன் பெற்றோருடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, Ember (6) மற்றும் Hailey (5) ஆகிய தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் […]
மதுரையில் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, ரோட்டில் செல்லும் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. ஒரு பெண் தனியாக சென்றுவிட்டு வீடு திரும்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் […]
2 நாட்களாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்த பெண் யார் என்று அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் ரைஸ்மில் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெண் ஒருவர் யாரோடும் பேசாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தார். ஆகவே அந்த பெண் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு யாராவது உணவு கொடுத்தாலும் அதை அவர் வாங்கி சாப்பிடாமல் இருந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் புகைப்படத்துடன் […]
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை ஒன்று அவருடையது இல்லை என்று தெரியவந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Daphna (43) என்ற பெண் நீண்ட நாட்களாக இரண்டாவது குழந்தையை பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். ஆனால் குழந்தை கருத்தரிக்காத காரணத்தினால் Daphna செயற்கை கருவூட்டல் முறையில் கருவுற்றுள்ளார். அதன்பிறகு பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த அந்த குழந்தையானது அவருடைய குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகி விட்டது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொது மக்களின் வருகை அதிகமாகவே உள்ளது. எங்க வச்ச இந்நிலையில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீர் என்று போராட்டம் நடத்தினார். அவர் அரை நிர்வாண கோலத்தில் சுற்றி கொண்டிருந்ததை கண்டு […]
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சுவரை சாப்பிடும் வினோத பழக்கம் கொண்டவராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் நிக்கோலே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்ற பொருட்களை சாப்பிடும் வினோத பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது காலப்போக்கில் வளர்ந்து தற்போது நிக்கோலே வீட்டின் சுவர்களை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு இருக்கக்கூடிய இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக வெளியே தெரியவந்துள்ளது. இவ்வாறு நிக்கோலேக்கு அதன் மனம் […]
ஆண் பெண் இருவருக்கும் இடையிலான திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் ஓரின திருமணங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோரின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உயிரியல் என்பது ஆண் […]
கொரோனா தொற்றினால் கை,கால்களை இழந்த பெண் குறித்து மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் தான். மேலும் தொற்றின் காரணமாக மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடந்து கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழியாக தடுப்பூசி செலுத்தும் முறை உள்ளது. […]
லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவில் லக்னோ – மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஏறியது. படுக்கை பெட்டியில் […]
கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது. அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் […]
அமெரிக்காவில் ஒரு பெண், ஓட்டலில் காபி கொண்டு வருவதற்கு அதிக நேரம் ஆனதால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஆர்கான்சஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் காபி சாப்பிடுவதற்காக ஒரு பெண் சென்றிருக்கிறார். எனவே காபி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். ஆனால், காபி வர அதிக நேரம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அங்கு பணிபுரிந்த பெண் பணியாளர்களை கவனமாக வேலை செய்யுமாறு எச்சரித்திருக்கிறார். Karen […]
லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார். கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி […]
மும்பையில் மூதாட்டியை தாக்கிய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மும்பை ஆரே காலனி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் அது வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மூதாட்டியின் பின்புறமாக வந்த சிறுத்தைப்புலி திடீரென்று மூதாட்டியை தாக்கியது. சிறுத்தையை கண்டு சற்றும் அஞ்சாத மூதாட்டி தன் கையில் வைத்திருந்த தடியால் அதனை அடித்து விரட்டி உள்ளார். இதனால் மிரண்ட சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் […]
மராட்டியத்தில் மனைவியை கொன்று விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள விரார் பகுதியில் ஜெகதீஸ் குராவ் மற்றும் இவருடைய மனைவி இருவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஸ் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் அளித்த […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் […]
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நிறைமாத கர்ப்பிணி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குண்ணமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் குன்ன மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் மட்டும் முதல் உதவி செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவருக்கு […]
பிரிட்டனில் ஒரு பெண் கொரோனா மற்றும் இளவரசர் பிலிப் மரணத்தை முன்பே கணித்து கூறிய நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இணைவார்களா என்று கணித்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் 54 வயதுடைய Deborah Davies என்ற பெண் வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே கணித்து கூறுவாராம். இவர் 2021 ஆம் வருடத்தில் அரச குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி இளவரசர் பிலிப் காலமானார். மேலும் 2020 ஆம் வருடத்தில் புதிதாக ஒரு நோய் […]