பிரான்சில் பெண் ஒருவர் செயற்கை நீரூற்றில் குளித்துக் கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த வியாழன்கிழமை அன்று பகல் 2 மணிக்கு பெண் ஒருவர் place de la republique எனும் பகுதியில் அமைந்துள்ள நீரூற்று ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் மேல் உள்ள சந்தேகத்தால் அவரை அங்கிருந்து வெளியேறி செல்லும்படி கூறியுள்ளனர். அந்த சமயத்தில் அப்பெண் பை ஒன்றில் வைத்திருந்த யூரோ […]
Tag: பெண்
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக வெளியான செய்தி பொய் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த Gosiame Sithole ( 37 ) எனும் இளம்பெண் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது புதிய சாதனையாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் Gosiame Sithole-ன் […]
திருமணமான பெண்ணை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 25 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வான். சிறுவன் தானே என்று எண்ணி இந்தப் பெண்ணும் பேசி பழகி உள்ளார். இதையடுத்து […]
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் பல மோசடிகளும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள் ஏராளம். அரசு பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்த வந்தாலும் சிலர் ஏமாற்றப்பட்டு தான் வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்குமாறு மெசேஜ் வந்தது. இதையடுத்து அந்தப் பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, வங்கி ஊழியர் பேசுகிறேன் நான் […]
மாஸ்க் போடாமல் சென்ற திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் கான்ஸ்டபிளாக வேலைபார்க்கும் நரேஷ் கபாடியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்று மாஸ்க்க்கு போடாமல் வருபவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வந்த 25 வயது பெண் ஒருவர் மாஸ்க் போடாமல் வந்ததால் அவரை கைது செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் […]
ஆந்திராவில் மூன்று ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார் என்ற வாலிபர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இடம் திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி சுகாசினி என்ற பின் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். மேலும் […]
பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர் அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சௌமியா என்ற பெண் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வருடங்கள் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வொர்க் பிரம் ஹோம் மூலம் பணிபுரிய கூறியுள்ளன. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த சிந்து என்ற பெண் வொர்க் பிரம் ஹோம் மூலம் பணிபுரிந்து […]
கடந்த 2018ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி ஆம் நிகிதா கபூல் ராணுவத்தில் சேர்ந்து அவருக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் பயிற்சிகளை முடித்த இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஓய்.கே.ஜோஷிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் […]
மேற்கு வங்கத்தை சேர்ந்த 93 வயதான ஜோத்ஸ்னா போஸ் என்ற பெண்மணி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த பின் தன் உடலை கொரோனா ஆராய்ச்சிக்காக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா ஆராய்ச்சிக்காக உடலை தானம் செய்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரின் பேத்தி டிஸ்தா பாசு, ஒரு மருத்துவர். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் நோய் இயல் துறையில் முதுகலைப் படிக்கிறேன். கொரோனா […]
வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது சித்தியை வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]
கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன் மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]
வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள […]
மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த கொண்ட மசாஜ் தெரபிஸ்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சினோ ஹில்ஸை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மசாஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது அவருக்கு மசாஜ் செய்துகொண்டிருந்த மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ (38) அவரிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் ஓமர் பலிரோ மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையம் அருகே பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பதேவன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேலும் அவர் எப்படி இறந்தார் ? என்ற தகவலும் தெரியவில்லை. […]
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மனைவி காலையில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி பகுதியில் பாரதிராஜா என்பவர வசித்து வருகின்றார். இவருக்கு பொன்னுமணி என்ற மனைவி இருக்கின்றார். இதனையடுத்து பாரதிராஜாவும் பொன்னுமணியும் இரவு நேரத்தில் தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று உள்ளனர். இந்நிலையில் பாரதிராஜா காலையில் எழுந்து பார்த்தபோது பொன்னுமணி வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா உறவினர் அக்கம்,பக்கத்தில் […]
பெரம்பலூரில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் கிழக்குத் தெருவில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை வெளிநாட்டிலும், மகன் பெங்களூருவிலும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் அலமேலு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். […]
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தொலைபேசியில் ஆண் ஒருவருடன் பேசியதற்காக சாட்டை அடி வாங்கிய பரபரப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் அவர்கள் நீதி கேட்டு தலிபான்களை நாடி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் அவர்கள் வெளியேறிவிட்டால் ஆப்கானில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் சான்றாக அமைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஹப்பிடகோல என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு […]
பெரம்பலூரில் மன அழுத்தத்தில் இருந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தலப்பட்டி கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா (எ) தமிழரசி என்ற மனைவி இருந்தார். இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் தமிழரசியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]
சென்னையில் ஜெபம் செய்த பெண்ணை மத போதகர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் ஆவடி அருகே உள்ள ஒரு சர்ச்சில் வழக்கம் போல அனைவரும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜெபம் செய்த பெண் கண்ணை மூடிய போது அங்கிருந்த மதபோதகர் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம வெறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதபோதகர் ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதனைப் போலவே மத போதகர் […]
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது. இதனையடுத்து அருகில் […]
சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர் இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில் உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் […]
கொலை வழக்கில் கைதான பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் […]
அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]
தாய்லாந்து நாட்டில் சமைப்பதற்காக பெண் ஓருவர் நத்தையை வாங்கியதில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தாய்லாந்து நாட்டில் சட்டுன் என்னும் மாகாணத்தில்kodchakorntantiwiwatkul என்ற பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தந்தைக்கும் விபத்து ஒன்று ஏற்பட்டு சமீப காலமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் . இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் சமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி மீன் சந்தைக்கு சென்று […]
அமெரிக்காவில் படுக்கை அறைக்கு கீழே பதுங்கு குழியை கண்டு பெண் ஓருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் ஜெனிபர் லிட்டில் என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது. அதனால் கடந்த 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை வாங்கி அதில் தற்போது வசித்துவருகிறார் .அந்த வீட்டில் அவரது படுக்கை அறையில் ஒரு சாக்கடை மூடி இருப்பதை […]
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மழைநீர் வடிகால் குழாயில் 20 நாட்களுக்கு மேலாக தவித்திருந்த பெண்ணை தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புளோரிடாவில் என்ற மகாணத்தில் லிண்ட்சே கென்னடி(43) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார் . அப்போது அந்த கால்வாய்க்குள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் சென்றுள்ளர். ஆனால் அந்த சுரங்கப் பாதையில் இருந்து திரும்பி வர அவருக்கு […]
வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரில் எரிபொருள் காலி ஆகி நின்று விட்டது. இதையடுத்து அந்தப் பெண் உறவினருக்கு அழைத்து உதவி கேட்டபோது அவர்கள் அவசர உதவிகளுக்கு தகவல் அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் ஆலோசனையின் பெயரில் அவசர உதவி […]
அமெரிக்காவில் உணவகத்தில் முகக் கவசம் அணிய வில்லை என்று உணவக மேலாளர் திட்டியதால் வேலையை விட்டு சென்று விட்டார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்தில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அப்போது அந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட ஒரு ஜோடி வந்துள்ளது . அவர்களுக்கு இந்தப் பெண் உணவு பரிமாற சென்றார் . அப்பொழுது உணவு சாப்பிட வந்த பெண் இவரிடம் முகக் கவசம் அணியும்படி கூறியுள்ளார் . […]
ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீடு எப்படி இருக்கும் என்றுஒரு பெண் சோதித்துப் பார்த்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நம் எல்லாருடைய வீட்டிலும் வீட்டு வேலைகளை செய்வது தாய்தான் அவர்தான் குடும்பத்தலைவி. அதனால் அவர் தினமும் காலையில் எழுந்ததிலிருந்து சமைப்பது, துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது ,கழிவறைகளை சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளை கவனிப்பது போன்ற பல வேலைகளை அன்றாடம் செய்து வருகிறார்கள். அதனால் அவர் செய்யும் வீட்டுவேலைகளை அந்த குடும்பத்தில் […]
ஐசியூவில் இருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு பெண் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் வைக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இரவில் நோயாளியுடன் யாரும் தங்க கூடாது என்று கூறி இருந்தனர். அதனால் அவரது கணவர் அவரை விட்டு விட்டு இரவு சென்று மறுநாள் காலை வந்துள்ளார். அந்த பெண் காலையில் வந்து தனது […]
கோட்டா அருகே ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு ரயில்வே துறையை சேர்ந்த காவலர் ஒருவர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாவே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மும்பை அமிர்தசரஸ் ரயிலில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார் . அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை பெண் ஒருவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெண்கள் பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட ஆளும் இந்த சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சிறு வயதுப் பெண் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அப்படி மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த […]
மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது கட்டணத்திற்கான பணத்தை மறந்து சென்றுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
கணவர் வீட்டில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு கணவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து […]
விமானத்தில் ஆடைகளை கழற்றி ரகளை செய்த பெண்ணை விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Vladivostok என்ற பகுதிக்கு ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் அங்குமிங்கும் நடந்துள்ளார். பிறகு தனது ஆடைகளை கழற்றி கழற்றி அணிந்துள்ளார். விமானக் குழுவினர் எச்சரித்தும் கேட்காமல் அவர் தனது ஆடை முழுவதையும் கழட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்து விமான பணிப்பெண்களும் பயணிகளும் அந்தப் பெண்ணை […]
ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த 35 வயதான ரின் காம்பே என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 அடி 3 அங்குலத்திற்கு அழகான கூந்தலை வளர்த்துள்ளார். மாடலும் நடன கலைஞருமான அவர், குங்குமப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் தான் தன்னுடைய கூந்தல் இவ்வளவு நீளமாக வளர்வதற்கு காரணம் என கூறியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள கணவன் செலவுக்கு பணம் அனுப்ப காரணத்தினால் பெற்று குழந்தையை ஒரு தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. குழந்தை என்பது கடவுள் நமக்கு அளிக்கும் ஒரு வரம். குழந்தை இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால் இங்கு பிறந்து 8 மாத ஆன ஒரு குழந்தையை அந்த தாய் அடித்து துன்புறுத்தும் வீடியோ பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றது. தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளை விற்பது, சாக்குப்பையில் கட்டி தூக்கி எறிவது, தகாத உறவால் […]
மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாகூரைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் அங்கு செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணி புரிவதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்த பங்கஜ் பாட்டில் என்பவர் அப்பெண்ணை நேர்காணல் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்கஜ் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின் அந்த பெண்ணுடன் பங்கஜ் நெருங்கி பழகியுள்ளார்.சில […]
கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே விடியலில் பணக்காரர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சமந்தா லோவ் என்ற பெண்ணுக்கு லொட்டோ மேக்ஸ் என்ற லாட்டரி குலுக்களின் $ 637,000 பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் வழக்கம் போல் தூங்கி எழுந்த பின்பு எனது இ-மெயில் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்திருந்தது. அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு […]
கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி […]
சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் வெடி பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் வெடிபொருள்கள் கொண்டு செல்வதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்து சென்றதை போலீசார் அறிந்தனர்.பிறகு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையம் […]