நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 70,40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஈழத்தமிழ் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நடிகர் ஆர்யா தன்னிடம் ஆன்லைன் மூலம் காதலை தெரிவித்ததாகவும் , பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 70,40,000 ரூபாய் பெற்றுக் கொண்டு […]
Tag: பெண்
ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட மிக கடுமையான தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போது ஈரானும் அந்த பட்டியலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இருப்பினும், அவரை அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். இதுகுறித்து ஈரானில் இருக்கும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும் […]
ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசிக்கும் Zahra Ismaili என்ற பெண் தனது கணவர் தன்னையும் தன் மகளையும் உடல் ரீதியாக கொடுமை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார். இதனால் கொலை செய்த குற்றத்திற்காக Zahra Ismaili குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் Zahra -க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் போடுவதற்காக தூக்கு மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு […]
இந்தியாவில் இதுவரை இல்லாமல் முதன்முதலில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கடுமையான குற்றம் செய்த பல பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றவும்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது முதன் முதலில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை […]
ஃபேஸ்புக் மூலம் நான்கு பேரை திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது ஐந்தாவதாக வேறு ஒரு நபரிடம் குடும்பம் நடத்தி வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு என்பவர். 26 வயதான இவர் டிரைவராக வேலை பார்த்து வருக்கிறார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூர் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் மீராவை பாலமுருகன் திருமணம் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குணா என்ற மாவட்டத்தில் பழங்குடி பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற கடத்திச் சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஆண் ஒருவரை அந்தப் பெண்ணின் […]
தன்னைவிட 11 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொள்ளக் கூறி பெண் ஒருவர் வற்புறுத்தியதால் அந்த இளைஞன் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். டெல்லியை சேர்ந்த சாஹிப் கான் என்பவரின் மனைவி ஹீனா. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுமித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை விட பதினொரு வயது இளையவர். ஹீனா சுமித் குமாரிடம் தான் தன் கணவனை விட்டு வந்து விடுவதாகவும், நீ என்னை […]
11 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் 105 குழந்தைகளை பெற ஆசைப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஒஸ்ட்ருக் என்பவர். இவரது கோடிஸ்வர கணவரின் பெயர் கலிப். தற்போது இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை மட்டுமே கிறிஸ்டினா இயற்கையாக பெற்றெடுத்துள்ளார்.மீதமுள்ள 10 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார். அவர் 105 குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்புகிறார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறியதாவது, என்னிடம் தற்போது 11 குழந்தைகள் உள்ளது. அவற்றில் […]
அமெரிக்காவில் தான் வளர்த்த நாயின் மீது 36 கோடி ரூபாய் பணத்தை எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்து போன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் பிடித்தவர்களின் மீது அன்பு வைத்து இருப்பது வழக்கம்தான். ஆனால் மனிதர்கள் குறிப்பாக செல்லப் பிராணிகளான நாய் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பார்கள். அந்த அளவு கடந்த அன்பு சொத்து எழுதி வைக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லை சேர்ந்த பில் டோரிஸ் என்பவர் தனது வங்கி […]
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவில் அடிமை போன்று நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்தனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 வயதுடைய அந்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். அவர் அந்த தம்பதிகளின் மூன்று குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து […]
சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]
பிரான்சில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் ஆபாச படம் கேட்ட காவல் அதிகாரியை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் ரூவன் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றார். அங்கு அவர் ஒரு போலீஸ் அதிகாரியிடம் கலந்துரையாடி தனது புகாரை தெரிவித்தார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் புகார் அளிக்கப் வந்த பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு பேசி வந்தார். இந்நிலையில், போலீஸ்காரர் அந்தப் பெண்ணை தனது அறையில் நிர்வாணமாக நின்று […]
பெண் ஒருவர் தனது முடியை ஸ்டைல் செய்ய கொரில்லா ஸ்பிரே-வை பயன்படுத்தியதால் விபரீதம் நடந்துள்ளது. செல்போனில் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்று டிக் டாக். அதில் பலரும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்தான். ஆனால் சிலர் புது விதமான முயற்சிகளை செய்து வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து விடுவார்கள். அது காண்போரை வியக்கச் செய்யும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள். அதன்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் ஸ்பிரே தீர்ந்ததால் […]
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் […]
கனடாவில் ஆங்கிலம் கற்க வந்த ஜப்பானிய பெண் சூட்கேசுக்குள் நிர்வாண சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நிலையில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து கனடாவிற்கு நட்சுமி கோகாவா என்ற இளம் பெண்ணும் வில்லியம் ஷ்னீடர் என்பவரும் ஆங்கிலம் கற்பதற்காக வந்தனர். கனடா வந்த நான்கே மாதத்தில் நட்சுமி காணாமல் போனார். ஜப்பானில் இருக்கும் தனது மனைவிக்கு போன் செய்வதாக தனது சகோதரரிடம் வில்லியம் மொபைல் வாங்கி பேசியிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம்,நட்சுமி மரணம் குறித்து […]
கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர். இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை […]
தமிழகத்தில் பாலியல் வழக்கில் 15 வருடமாக காத்திருந்த பெண்ணுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]
சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா. ரத்தினம் பெசன்ட் பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற ஹெர் மைன்ஸ் என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]
கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]
பெண் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞன் ஒருவன் பெண்ணை சுட்டு விட்டு, தானும் சுட்டு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேவ்கினந்தன்புரா கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் பிரியங்கா. அவரது உறவினர் கன்ஷ்யம். பிரியங்காவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் உறவினரான கன்ஷ்யம் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பிரியங்காவை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் பிரியங்கா குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இனிமே வீட்டிற்கு வர வேண்டாம் என்று அவரை […]
மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]
கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒற்றை காலுடன் 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தன்யா தாகா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். அவர் ஒற்றைக் காலை இழந்தவர். அந்தப் பெண் ஒற்றை காலுடன் 42 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 2800 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். தன் உடலில் உள்ள குறையையும் அவர் உணராமல் சாதனை படைத்திருப்பது, பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து […]
சென்னை தாம்பரத்தில் ரயிலின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]
கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா […]
ராணுவமே கண்டு அஞ்சிய ஆபத்தான பெண் லியுட்மிலா பாவ்லிசென்கோ பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். லியுட்மிலா பாவ்லிசென்கோ என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில் மிகவும் ஆபத்தான பெண். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ராணுவமே இந்த பெண்ணை கண்டு நடுங்கும். இந்தப்பெண் சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் பெண்கள் இல்லாத காலத்தில் இவர் பணியாற்றி துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். 25 வயதில் தனது துப்பாக்கிச்சூடும் திறமையால் […]
வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். […]
பெண்ணிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தடுப்பூசியை பற்றி பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மருத்துவமனையை சேர்ந்த ஊழியரான ஒரு பெண்ணுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்ட 10 நிமிடங்களில் அவருக்கு anaphylactic ரியாக்சன் எனப்படும் ஒவ்வாமை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வாமை பிரச்சினை உடைய நபர்களுக்கு […]
கேரளாவில் கோவில் முன்பு ஆபாசமாக போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவில் முன்பு மாடலுக்காக ஆபாச போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அது கோவில் இல்லை என்றும், கோவில் போன்று அமைக்கப்பட்ட செட் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய […]
குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் […]
கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு உணவை எடுக்கும் பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாம் கையில் சுடு தண்ணீர் பட்டாலே வலி தாங்க முடியாமல் அலறி விடுவோம். அதோடு தண்ணீர் பட்ட இடம் கொப்பளித்து விடும். ஆனால் கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டு பொரிந்து கொண்டிருக்கும் உணவை எடுப்பது என்பது பெண்ணொருவருக்கு சாதாரணமான ஒன்றாக உள்ளது. நமக்கு அசாதாரணமான அந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டிக் டாக் வீடியோவாக இந்த […]
மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் […]
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சாலையில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சங்ரிகா திவாரி என்ற பெண் மிக்சின் என்பவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் களபதேவி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரையும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஏக்நாத் பார்த்தே என்பவர் தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அப்போது சங்ரிகாவுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பார்த்தே அந்த பெண்ணிடம் தவறாக […]
கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் […]
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் […]
கன்னியாகுமரியில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் தவறான வார்த்தைகளைப் பேசி உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே தக்கலையில் பெண் ஒருவர் தன் டூவீலரை தொலைத்துள்ளார். அதுபற்றி புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது எஸ்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைத்து ஆடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகார் அளிக்கச் சென்ற பெண் அவரின் பேச்சுக்கு விடாமல் பதிலளித்து சமாளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற […]
அஞ்செட்டி அருகே உள்ள பகுதியில் பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதியன்று தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதுபற்றி அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மணிமேகலை என்பது தெரியவந்தது. […]
கடலூரில் தனது மூன்று வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சகுப்பம் ஜெகதேவ் நகரில் செல்வகுமார் என்பவர் அவரது 31 வயதுடைய மனைவி நவீனா என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. இதனையடுத்து செல்வகுமார் மஸ்கட் நாட்டிற்கு வேலை பார்ப்பதாக சென்றுள்ளார். அதனால் நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் திருட்டுத்தனமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்த பெண் விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். சத்தியமங்கலத்தை ராஜன் நகர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காமல் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையின் பின்புறம் பல லிட்டர் மண்ணெண்ணெயை தனிநபருக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை கண்ட […]
பெண்ணை கொலை செய்த உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி தாலுகா நாட்ராம் பாளையம் அருகே பஞ்சல் என்ற துணை கிராமம் உள்ளது. அக்கிராமத்தின் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . அதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு ஒரு பெண் ஒருவர் கொலை […]
செஞ்சி அருகே தீக்குளித்து பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பனின் மகன் அன்பழகன், சோம சமுத்திரத்தை சேர்ந்த ராஜேஸ்வரின் மகள் செல்வி இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அன்பழகன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.கடந்த 11ஆம் தேதி அவர் உறவினர்கள் பேச்சைக் கேட்டு செல்வியிடம் தகராறு […]
பெண்ணொருவர் பத்து வருடத்தில் எட்டு பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் கட்டுமான ஒப்பந்தகாரராக இருக்கிறார். இவரது மனைவி சென்ற வருடம் மரணமடைந்த நிலையில் கிஷோர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனி ஏஜென்சி தனது விளம்பரத்தில் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தக்க துணையை தேடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிஷோர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிறுவனத்தின் […]
விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் […]
பெண் ஒருவர் தான் வேலை பார்த்ததுக்கு சம்பளம் வாங்குவதற்கு வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணொருவர் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் இளைஞர்களிடம் ஊதியம் குறித்து வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர்கள் தாங்கள் ஊதியத்தை கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் எனக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறுகிறார். அதற்கு இளைஞர் விளக்கம் […]
50 வயதை எட்டிய போதும் சின்னப்பெண் என மது கடைக்காரர்கள் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருக்கும் பெண் பற்றிய சுவாரசிய தகவல் பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜன் கில் என்பவர் ஒவ்வொரு முறையும் மதுபானம் வாங்க கடைக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் கடையின் உரிமையாளர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர். இதுவே ராஜன் கில்லுக்கு அடிக்கடி நடப்பதாகும். 50 வயதான அவரை சின்னப் பெண் என நினைத்து அவர் மதுபானம் வாங்கும் வயதுடையவர் தானா என்பதை […]