Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… 2 வருடங்களுக்குப் பின்… பெத்தலகேமில் குவிய தொடங்கிய சுற்றுலா பயணிகள்….!!!!!

பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில்  தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]

Categories

Tech |