கடலில் தனியாக நின்று கொண்டிருந்த பென்குயினை பாதுகாப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள கடற்கரையில் கடந்த புதன்கிழமை Adelie வகையைச் சேர்ந்த பென்குயின் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்புத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அது அண்டார்டிகாவில் இருந்து 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளது. இதனால் அந்த பென்குயின் மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை அடுத்து அதற்கு அதிகாரிகள் உணவு கொடுத்து சிகிச்சை அளித்து பென்குயினை பாதுகாத்து […]
Tag: பென்குயின்
சீனாவில் ஆசனவாயில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் பென்குயின் போல நடந்து வரும் காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கண்டறிய உலகம் முழுவதிலும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனைத் தவிர பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து கொரோனா பரிசோதனை கருவிகள் உருவாக்கியுள்ளன. இருந்தாலும் கொரோனா பாதிப்பை மிகத் துல்லியமாக கண்டறிவதற்கு பிசி ஆர் பரிசோதனையில் […]
அமெரிக்காவில் வெறிச்சோடி காணப்பட்ட உயிரியல் பூங்கா ஒன்றில் 2 பென்குயின்கள் சுதந்திரமாக சுற்றிப்பார்த்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6, […]