இந்தியாவில் பலவகையான பாலிசி திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கின்றன. நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க விரும்பினால் எல்ஐசியின் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் 40 வயது முதல் ஓய்வூதியம் பெற முடியும். இது ஒரு வகையான ஒற்றை பிரிமியம் ஓய்வூதிய திட்டம். இதில் ஒரு முறை மட்டுமே ப்ரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பாலிசியின் பெயர் சரல் பென்சன் யோஜனா. பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு நாம் இன்றைக்கு ஒற்றை பிரிமியத்தின் […]
Tag: பென்சன் திட்டம்
ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நாடு முழுதும் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்கி வருபவர்களுக்கு புது விதிகளை அறிவித்து இருக்கிறது. முன்பே சில நாட்களுக்கு முன் புது மாறுதல்களை அமல்படுத்திய தேசிய ஓய்வூதிய ஆணையம், இப்போது நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்காக POPஸ்கு (பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்) ஆதரவளிக்கும் அடிப்படையில் தன் கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முழு விபரங்களை தெரிந்து கொள்வோம். டி-ரெமிட்டன்ஸ் (Direct remittance) […]
வயதான காலத்தில் சிரமப்படாமல் இருக்க பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்திற்கு திட்டமிடுவது நல்லது. அதன்படி அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பென்ஷன் பெறுவதற்காக பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கணவன் மனைவி இருவருக்கும் 200 ரூபாய் முதலீட்டில் 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும். இதில் மாதம் தோறும் 200 ரூபாய் மட்டும் முதலீடு செய்து வந்தால் […]
மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோனி மாந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த திட்டம். மேலும் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் மட்டும் போதும். அதாவது தினந்தோறும் இரண்டு ரூபாய் மட்டுமே. இந்தத் […]
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சூப்பரான திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டம் குறைந்துகொண்டே வருகிறது. சீனியர் சிட்டிசன் காலம் காலமாக முதலீடு செய்து வந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தற்போது அதிக வட்டி வழங்குவதில்லை. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்காகவே புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயது முதியவர்கள் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் பங்கு சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை போடுவது இல்லை. மாறாக […]
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்து வருகிறது. இத்தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக அவர்களுக்கு திரும்பகிடைக்கும். ஆனால் இப்போது தேவைக்கேற்றவாறு தொகையை பணி காலத்திலேயே எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. எனினும் இந்த பிஎப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும்தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் EPFO அமைப்பு […]
Pradhan Mantri Vaya Vandana Yojana என்ற திட்டத்தில் மாதந்தோறும் ருபாய் 10 ஆயிரம் வரையிலும் பென்சன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இளம் வயதில் நீங்கள்சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களின் கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இன்றி சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு கைவசம் பணம் இருக்க வேண்டும். அதற்காக இன்றைய தினம் முதல் நீங்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என நினைக்காமல், இறுதிக் காலத்தில் உங்களை […]
தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் அல்லாத மற்ற தனியார் ஊழியர்களுக்கு எக்விட்டி (பங்குகள்) பங்கு 3 வருடங்களுக்கு முன்பு 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே எக்விட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் எக்விட்டி வரம்பை 75 விழுக்காடாக உயர்த்துவது தொடர்ப்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். இதனிடையில் ஆன்லைன் கலந்துரையாடல் […]
மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கிய பென்ஷன் திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன் பெறமுடியும். அரசின் உத்திரவாதமான பென்சன் தொகை இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு […]
மத்திய அரசின் சார்பாக தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டம்.கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ்க்கையை வாழ இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். திருமணமானவர்கள் தங்களது வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் உதவி செய்ய நினைத்தால் இந்த திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள். அவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பென்ஷன் கிடைக்க […]
ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு “ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா” என்ற புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள், ரிக்ஷா, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் தொழிலாளர்கள் தினமும் ரூ.2 செலுத்தி வருடத்திற்கு 36,000 பென்ஷன் வாங்க முடியும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு மாதம் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். 18 முதல் 40 வயது உடையவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தில் […]
அனைவரும் ஓய்வு காலத்தில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ்வதற்காக பென்ஷன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் அமைப்புசாரா துறை சார்ந்தவர்களுக்கு ஒரு சிறந்த பென்ஷன் திட்டம் உள்ளது. அது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். பயனாளியின் 60 வயதிற்குப் பிறகு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அதன்படி மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு கீழ் […]
ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]
மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி பிரதமரின் கிசான் மந்தன் யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இடையில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹேக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். 18 வயதாக இருக்கும்போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு […]
தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 8-10% லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் […]
பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதா மாதம் 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 […]
மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயத் […]
தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 8-10% லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் […]