Categories
தேசிய செய்திகள்

பென்சன் வயது வரம்பு அதிகரிப்பு….. ஓய்வூதியதாரர்கள் கடும் அவதி….வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இங்கிலாந்து அரசு, பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை அதிகரித்ததால், சுமார் ஒரு லட்சம் பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை  ஒன்று கூறுகிறது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரை இங்கிலாந்து அரசு பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை 65-இல் இருந்து 66-ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சுமார் 7-லட்சம் பேர் வாரத்துக்கு, 142-பவுண்ட் பென்சன் தொகையை பெற முடியாமல் போனது. இதனால் அவர்களில் 60,000 பேர், வேலையில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. விரைவில் பென்சன் தொகை உயரும்…..சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகையை, உயர்த்தும்படி பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களுக்கு, தொழிலாளர் பென்சன் திட்டம் (1995) இன் படி , தற்போது குறைந்தபட்ச தொகையான 1000 ரூபாய் மட்டுமே பென்சன் தொகையாக கிடைக்கிறது. இதையடுத்து  2000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், மூத்த குடிமக்களுக்கு இந்த பென்சன் தொகையானது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான பென்சன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்சன் தொகை உயர போகுது….. மத்திய அரசு முக்கிய முடிவு…..!!!!

அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பென்சன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் அரசு எடுக்கப்போகும் சூப்பர் முடிவு….!!!

பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓய்வூதியதாரர்கள் தற்போது 80 வயதை தொடும்போது பென்ஷன் தொகையானது 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது இந்நிலையில் பென்ஷனர் நல சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையில், 80 வயதில் பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்ஷன் தொகையை ஆண்டுக்கு 1 சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத்துறை […]

Categories
அரசியல்

விதவைகளுக்கான பென்சன் தொகை…. 10,000 ரூபாயாக அதிகரிப்பு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம் போன்ற ஓய்வூதிய திட்டங்களின் மூலம் இதுநாள் வரையிலும் 59.45 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” பென்ஷன் தொகை உயரபோகுதாம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்ஷன் தொகை விரைவில் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது . தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்(EPFO) சேமிக்கும் சக ஊழியர்களின் பென்சன் தொகை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது தற்போதைய சூழலில் அடிப்படை சம்பளத்தில் இருந்து பென்ஷன் தொகை கணக்கிடப்படுகிறது.இந்த அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கீடு செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது. இந்த வரம்பை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூபாய் 18000 என்றால் அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்ஷன் வரவில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளுக்குள் பென்ஷன் வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் வழங்குவதை பொருத்தவரை அனைத்து பிஎஃப் அலுவலகங்களும் வங்கிகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பென்சன் போய் சேரவேண்டிய இரண்டு நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பென்சன் தொகை உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக ஆந்திரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பென்சன் தொகை உயர்வு திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்த பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமூக பாதுகாப்பு பென்சன் தொகை 2,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக சமூக பாதுகாப்பு பென்ஷன் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது […]

Categories

Tech |