பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் […]
Tag: பென்சன் பணம்
தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கிறார்கள். அரசு வழங்கக்கூடிய பங்கில் ஊழியர்கள் பங்களிப்பும் சேர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பில் இருந்து 1,500 கோடியும் பங்களிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆண்டுகளில் இந்த தொகையானது 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விரைவில் மாநில அரசு […]
தேசிய பென்சன் திட்டம் மத்திய அரசால் வழங்கப்படும் பென்சன் பிளான் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரிட்டயர்மெண்ட் திட்டமிடுவது மட்டுமல்லாமல் வரியையும் சேமிக்க முடியும். ஏனெனில், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரி சலுகைகள் கிடைக்கிறது. ரிட்டயர்மெண்ட் திட்டமாக இருந்தாலும் ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்புதான். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் […]