Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியின் பென்சன் லோன் திட்டம்…. தெரியாதவங்க கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

எஸ்.பி.ஐ வங்கியில் ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பாட்டில் இருக்ககூடிய ஒரு கடன் வசதி தான் பென்சன் லோன் ஸ்கீம். எஸ்.பி.ஐ இந்த கடன் வசதியை 9.75% வட்டி விகித்ததுடன் வழங்குகிறது. பெற்றோர்கள் உங்கள் வாரிசுகளின் கனவினை நிறைவேற்றி கொள்ள இந்த கடன் திட்டம் பெரிதும் பயன்படும். இது மருத்துவ செலவுக்கும் பயன்படும். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு நீங்கள் குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். அதன் பிறகு நீங்கள் எஸ்.பி.ஐயின் (SBI) எந்தவொரு கிளையிலும் […]

Categories

Tech |