Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு நவம்பர் 1 முதல்… சூப்பர் மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!

பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடியோ கால் மூலமாயும் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இனி பென்ஷன் வாங்குவோர் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிக்குச் […]

Categories

Tech |