Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி பிரகாஷின் “பென்சில்” திரைப்பட இயக்குனர்…. திடீர் மாரடைப்பால் மரணம்….!!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் மணி நாகராஜ். இதற்குப் பிறகு மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த இரு திரைப்படங்களின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார். அதில் Zachariayude Garbhinigal படத்தை நீயா நானா கோபிநாத் நடிப்பில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எழுதுவோருக்கு சிக்கல்..! பேனா, பென்சில் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலை கடும் உயர்வு அடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே நோட்டு புத்தகங்கள் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை […]

Categories

Tech |