இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். அடல் பென்சன் யோஜனா: இந்த திட்டத்தை 2015ம் வருட அரசு அறிமுகப்படுத்தியது. தனியார் […]
Tag: பென்ஷன்
பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக டிஜி லாக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட இந்த டிஜி லாக்கரில் மக்கள் தங்களது அடையாள அட்டை ஆவணங்கள், பென்ஷன் சான்றிதழ்கள், சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் டிஜி லாக்கருடன் பார்ட்னர் நிறுவனமாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA இணைந்திருக்கிறது. இதன்படி பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமானPFRDA […]
EPFO ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். 1995ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. PF கணக்கு தொடங்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் மூலமாக பணி ஓய்வுக்கு பின்னரும் நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமில்லாமல் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கும் அந்த பென்ஷன் கிடைக்கும். […]
அடல் பென்ஷன் திட்டத்தில் (APY) அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த […]
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றி பரிசளித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் […]
ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். இந்நிலையில் மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் […]
கர்நாடக மின் பரிமாற்ற கழகத்தில் 1974 ஆம் வருடம் டிசம்பர் 18ஆம் தேதி ஜனார்த்தனா என்பவர் பணியாளராக இணைந்திருக்கிறார். அதன்பின் 1978 ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பணி காலத்திலேயே வாகன விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ஜனார்த்தனாவின் மனைவி சாரதா தனக்கு புதிய விதிமுறைகளின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே ஜனார்த்தனா இறந்துவிட்டதால் அவரது மனைவி சாரதாவிற்கு […]
தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறிது நாள் கழித்து அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்துகொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க […]
எல்லா ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த உயர்நிலைப்பள்ளி அரசு ஆதரவு […]
பாதுகாப்பு துறையின்கீழ் பென்சன் வழங்கும் ஓய்வூதியதாரர்கள் மே 25ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால் விரைவில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பென்சனர்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் எல்லா ஓய்வூதியதாரர்களும் பென்சன் பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமாண பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இந்த சுழலில் மே […]
மத்திய சிவில் பென்சன் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தனித்தனியாக இரண்டு பென்ஷன் பெற முடியுமா எனும் சந்தேகம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியிருக்கின்றது. மத்திய சிவில் பென்சன் பெறுவோர் இருவேறு பென்சன்களை தனித்தனியாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதுபற்றி பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை குறிப்பானை வெளியிட்டது. அதில் பென்சன் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்தபட்டிருக்கின்றது. 2012 செப்டம்பர் வரை அமலில் இருந்த விதிமுறைப்படி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு புதிதாக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜம்மு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷன் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் […]
தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]
மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]
மத்திய அரசின் சூப்பரான திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக மாதம் ஒரு லட்சம் வரை நம்மால் பென்சன் வாங்க முடியும். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கலாம். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். இறுதி காலத்தில் உங்களை நீங்களாகவே பார்த்துக் கொள்வதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். தேசிய […]
பிஎப் ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.இந்த தொகையை நீண்டகாலமாகவே உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் போதுமானதாக இல்லை என்பதனால் இதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கபட்டால் விரைவில் பிஎஃப் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பென்சன் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட […]
மாநில அரசு சார்பில் மாதம் தோறும் 2500 பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் பென்சன் கிடைக்கும் என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பென்ஷன் திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வு […]
முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 29 அல்ல 30-ஆம் தேதிகளில் பென்ஷன் வழங்கப்படும். இந்நிலையில் பலருக்கு ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் இதுவரையில் வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், தேசத்துக்காக உழைத்ததற்கு இது தான் கைமாறா? இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக, இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரருக்கு ஏப்ரல் மாத பென்ஷன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் […]
தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையை பென்சனாக வாங்குவது எப்படி என்று பார்க்கலாம். வங்கிகளில் நிலையான வைப்பு நிதி திட்டம் இருப்பதுபோல, தபால் நிலையங்களிலும் மாதாந்திர வருமானம் திட்டம் என்ற ஒரு திட்டம் உள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் நல்ல சேமிப்பை தருகின்றது. ஐந்து ஆண்டுகளும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை 5 ஆண்டுகளுக்கு முன்பாக சேமிப்பு […]
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால் பென்ஷனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு அக்டோபர், ஜூலை மாதங்களில் மிக சமீபத்திய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் 47.14 லட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 68.62 […]
பென்சன் வினியோக சேவைகளை தொடங்குவதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசிடம் பென்சன் விநியோகம் செய்வதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கி அனுமதி பெற்றுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற நபர்கள் கோடக் மஹிந்திரா வங்கி வாயிலாகவும் பென்சன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பென்சல் விநியோக செயல்களை தொடங்குவதற்கு கோடக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய பென்ஷன் கணக்கு அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. பென்சன் விநியோகிக்கும் […]
மத்திய மோடி “அடல் பென்சன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தை தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் தொழிலாளர்கள் பென்சன் பணம் மாதம் 5,000 ரூபாய் வரை வாங்கலாம். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு இந்த திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்குகிறது. இந்த அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் நீங்கள் 18 வயதிலேயே இணைந்தால் 60 வயதிற்கு பிறகு உங்களுக்கு ஓய்வு காலத்தில் பென்சன் தொகை […]
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி இதில் நாம் பார்க்கலாம். மத்திய அரசின் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய ஓய்வூதியத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அது பற்றியும் அதன் இன் பலன்கள் பற்றியும் நாம் தற்போது பார்ப்போம். அரசு ஊழியர்களின் பணி காலம் நிறையும் போது அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இந்த […]
ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ரூபாய் 50 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2022 23 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நேற்று நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது: “தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் மரணத்தின் போது அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் […]
பென்ஷன் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்ப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இமாசல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பென்ஷன் தொகை உயர்வு. முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை தற்போது நடைமுறையில் உள்ள 1,001 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பென்ஷன் […]
பென்ஷன் வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Ppo(pention payment order) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணிக்கொடை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஓ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஆறு மாதங்கள் வரை பென்சன் வழங்கப்படும் இதில் மத்திய பென்ஷன் மற்றும் பென்ஷனர் நலத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள […]
பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பென்ஷன் வாங்கும் அனைவரும் ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொரு முத்து குடிமக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30ம் தேதிக்குள் தங்களது வங்கிக் கிளைக்கு சென்று ஓய்வூதியர்களின் ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதனை செய்யாவிட்டால் அவர்களின் பென்ஷன் பணம் கிடைக்காது. கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசத்தில் படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தங்களால் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை https://jeevanpramaan.gov.in/ […]
புதிய பரிசீலனை திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திட்டமிட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொழிலாளர் பென்ஷன் திட்டம்1995 ன் கீழ் கட்டாயமாக கவர் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதற்காக இபிஎப்ஓ திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் பெறுவதற்கு புதிய பென்சன் திட்டத்தை கொண்டுவர இபிஎப்ஓ […]
தேசிய பென்ஷன் திட்டம் வியாபாரிகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் மனிதர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறு வணிகர்கள், வியாபாரிகள் , சுயதொழில் செய்பவர்கள், இடைத்தரகர்கள் சிறுதொழில் செய்பவர்கள், உள்ளிட்ட அனைவர்களுக்கும் சமூகபாதுகாப்பு நலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு மிகாமல் முதல் பெறுவோர் […]
அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச அரசு சுமார் 1.25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் பென்சன் மேலும் மற்றும் குடும்ப பென்சன் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பென்சன் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் சாதாரண கூலித் தொழிலாளிகளும் பென்ஷன் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரத்யேக திட்டமாகும். இந்த திட்டத்தில் இணையும் தொழிலாளர்களின் மாத வருமானம் 18 ஆயிரம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இணையும் ஊழியர்களுக்கு 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூபாய் 3000 பென்ஷனாக கிடைக்கப்பெறும். அதோடு ஊழியர்களுக்கு 18 முதல் 40 வயது வரை இருக்க […]
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பென்ஷன் தாராருக்கும் ஒரு தனிப்பட்ட ஓய்வுதிய கொடுப்பனவு ஆணை என் ஒதுக்கப்பட்டுள்ளது , ஒவ்வொரு PPO எண்ணின் முதல் ஐந்து இலக்கங்களும் PPO வழங்கும் ஆணையத்தின் குறியீட்டு எண்ணைக் குறிக்கின்றன. பின்வரும் இரண்டு இலக்கங்கள் வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கின்றன. அடுத்த நான்கு இலக்கங்கள் PPO இன் வரிசை எண்ணைக் குறிக்கின்றன. கடைசி இலக்கம் கணினி சரிபார்ப்பு இலக்கமாகும். உதாரணமாக 709650601302 என்ற எண்ணைக் கொண்ட ஒரு PPO, 2006 […]
ஓய்வூதியம் பெறுவோர் புதிய விதிகளின் படி பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 இல் இருந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. தீவிர கொரோனா பரவல் காரணமாக இந்த கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தே இந்த வாழ்க்கை சான்றிதழை எளிய […]
பென்ஷன் பணத்தை எடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் என்பது அனைவருக்கும் மிக பயன் உள்ள ஒன்றாகும். இது 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் 2009ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது. முன்பு ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால், மற்றும் வயது முதிர்ச்சியின் பின், பணம் தேவைப்பட்டால் ஆகிய மூன்று முக்கிய […]
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎஃப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வழங்குகிறது. இந்தத் தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வட்டி தொகை பிஎஃப் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட […]
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமான 4 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் கோப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கோப்புகளை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்த 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் ஆளுநர் அளித்துள்ளார். அதன்படி மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணிஓய்வு பெறும் வயதினை 60 […]
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்துவது தான் இந்த கூட்டத்தின் அஜெண்டா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை […]
பென்ஷன் வாங்கும் சந்தாதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் பெற வேண்டுமென்றால் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். வாழ்வுசான்றிதழ் என்பது ஒரு நபர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரச் சான்றாகும். ஒவ்வொரு வருடமும் இந்த வாழ்வு சான்றிதழை பென்சன் வாங்குபவர்கள் நவம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த வருடம் வாழ்வு சான்றிதழை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பென்ஷன் தாரர்கள் சமர்ப்பிக்க […]
தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. நமது உடலில் வலிமை இருக்கும் நாம் சம்பாதிக்கும் பணத்தை நமது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு செலவு செய்ததை போக மீதி இருக்கும் சிறிய அளவு பணத்தையாவது நமது முதுமை காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும். அப்படி நீங்கள் ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் ஒரு […]
மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். நீங்கள் இதில் சேமித்து வைத்தால் இறுதிகாலத்தில் நீங்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் பென்சனை வைத்து நிம்மதியாக வாழலாம். வந்தனா யோஜனா திட்டத்தில் சிறப்பு சலுகைகள் பல உள்ளது. இந்த திட்டம் ஃபிக்ஸட் டெபாசிட், பென்ஷன் திட்டங்களை விட மிகச் சிறந்தது. […]
பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா மற்றும் மழை போன்ற பிரச்சனைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருதி மத்திய அரசு தற்போது புதிய சலுகை […]
ஆயில் சான்றுகளை இனி நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லை என்று மத்திய அரசு புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயில் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்று அழைக்கப்படும். இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்கவேண்டும். நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். இதற்கிடையில் […]
ஒரே ப்ரீமியம் செலுத்தினால் போதும். மாதம் ரூ. 14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும் திட்டத்தை குறித்து பார்ப்போம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்கால தேவைக்கும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய, மாநில அரசு மூலம் இது நடத்தப்படுவதால் இதில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புகின்றனர். அண்மையில் எல்ஐசி நிறுவனம் பழைய பாலிசி ஒன்றை மீண்டும் புதிப்பித்துள்ளது. ஜீவன் அக்ஷய் பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். […]
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]
மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். 18 முதல் […]
நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலை படாமல் இருக்க சில பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அப்போது தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த வழி இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாதம் தோறும் பென்சன் பெற்றுக்கொள்ள முடியும். இதில் மெச்சூரிட்டி பயன்களையும் தபால் துறை வழங்குகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டுக் கணக்கில் […]
நாம் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு சிறந்த வழி தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் பெரும் தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெற்றுக்கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டு கணக்கில் 3 பேர் வரை இணைந்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சமாக 9 […]
மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களும் மாதம் பென்சன் பெறும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வாகன ஓட்டுநர்கள், பிளம்பர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்தர பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயத் […]
ஒரே பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் நமக்கு பென்ஷன் தரும் சிறந்த திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நீங்கள் தற்போது ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். இதற்கு நீங்கள் சேமித்து வைக்கவேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல் இறுதிக் காலத்தில் உங்களை பார்த்துக்கொள்ள பென்சின் மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு ஆயுள் […]