நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 18 வயதில் இணைந்தால் மாதம் தோறும் 55 ரூபாய் முதலீடு செய்தால் மட்டும் போதும். மாதம் தோறும் 3000 ரூபாய் என வருடத்திற்கு […]
Tag: பென்ஷன் திட்டம்
பென்ஷன் பயனாளிகள் இனி யுபிஐ மூலமாக எளிதில் பங்களிப்புத் தொகையை செலுத்தலாம் என்று பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் PFRDA தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆடல் பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டு பென்ஷன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள் நெட் பேங்கிங் போன்ற வழிமுறைகளில் பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் தான் மிகவும் எளிதானதாக தற்போது கருதப்படுகிறது. அதனால் பலரும் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணியில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய தங்கையை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்ஷன் […]
இந்தியாவில் பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்துக்கு முதலீடு செய்ய தேசிய பென்சில் திட்ட ஒரு நல்ல சாய்ஸாக உள்ளது. தேசிய பென்சன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தனியார் துறை ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் […]
நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் மனைவியை பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.அதாவது நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பு கணக்கை தொடங்குங்கள். NPSகணக்கு உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டும் போது மொத்த தொகையையும் வழங்கும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு பென்ஷன் வடிவில் வழக்கமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் உங்களது மனைவிக்கு […]
மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது எப்படி என்பதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இளம் வயதிலேயே நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் முதுமை காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கட்டாயம் பணம் அவசியம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. எனவே உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனில் வயதான காலத்தில் பென்ஷன் பணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் பல சிறந்த திட்டங்கள் உள்ளது. அப்படி சிறந்த பென்சன் திட்டம் தான் இந்த ஜீவன் அக்ஷய் பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும். பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் […]
இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் உதவியாக இருக்கும். தனியார் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக அடல் பென்சன் […]
ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]
மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]
LIC நிறுவனத்தின் ஜீவன் அச்ஷய் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதாமாதம் ரூ.4000 பெறுவது எப்படி என்று பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு […]