Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் ரூ.3000 கிடைக்கும்….. இந்த திட்டம் பற்றி தெரியுமா…? விவசாயிகளே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு மற்றொரு பென்ஷன் திட்டமும் பயனுள்ளதாக இருக்கும்.  அதாவது பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் பணத்துக்கு ஆபத்தா?…. மத்திய அரசு சொன்ன முக்கிய பதில்…!!!

பென்ஷன் பணத்திற்கு ஆபத்து வருமா என்பது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பென்சன் நிதிகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற திருமாவளவன் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ஓய்வூதிய நிதி மேலாளர் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா, அப்படி அனுமதிக்கப்பட்டால் அதன் விபரங்கள், ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதால் ஓய்வூதிய […]

Categories

Tech |