Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இனி எல்லாமே ரொம்ப ஈசி…. புதிய வசதி அறிமுகம்….!!

இந்தியாவின் தேசிய பென்ஷன் திட்டத்தை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஏராளமான தனியார் துறை ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்கிறார்கள். இந்த நிலையில் திட்டத்தின் பயனாளிகள் புதிதாக வாட்ஸ்-அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வசதியின் கீழ் பயனாளிகள் தங்களது அனைத்து கேள்விகளுக்கும் வாட்ஸ் அப் மூலமாக எளிதில் பதிலை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இனி விரிவாக பார்க்கலாம் முதலில் உங்கள் […]

Categories

Tech |