Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்ஷன் விதிமுறையில் புதிய மாற்றம்….. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெற்று பயன் அடைகிறார்கள். இந்த நிறுவனத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் வருடம் தோறும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் ஓய்வூதியம் பெரும் நபர் உயிருடன் தான் இருப்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. ஒருவேளை […]

Categories

Tech |